அழகர்கிள்ளை விடு தூது – Alagarkillai Vidu Thoothu |
- ஆசிரியர் பலபட்டடை சொக்கநாதப்பிள்ளை
- 18ஆம் நூற்றாண்டினர்; மதுரையைச் சேர்ந்தவர்
- இவர் முன்னோர் மதுரை மன்னரிடம் பலபட்டடை கணக்குத் தொழில் புரிந்தனர்.
- மதுரைச் சொக்கநாதப் பெருமான் மீதும் அங்கயற்கண்ணி மீதும் ஆராக்காதல் கொண்டவனர்.
- நூல்கள் : மதுரை யமக அந்தாதி, மதுரை மும்மணிக்கோவை, தேவை உலா (இராமேஸ்வரத்திற்கத் “தேவை” என்ற பெயர்) அழகர் கிள்ளைவிடு தூது, பத்மகிரிநாதர் தென்றல் விடு தூது (பத்மகிரி – திண்டுக்கல்). கன்னிவடி நரசிங்க நாயக்கர் வளமடல் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
- பலதனிப்பாடல்களையும் பாடியுள்ளார். அவை தனிப்பாடல் திரட்டு என்ற நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
- அழகர்கிள்ளைவிடு தூது புகழ்பெற்ற தூது இலக்கிய நூல் ஆகும்.
- பெத்தலகேம் குறவஞ்சி ஏசுநாதரை பாட்டுடைத் தலைவராகக் கொண்ட அவர் பெரும் பேசும் நூல்
- சைவரான சொக்கநாப்பிள்ளை வைணவக் கடவுள் மீது பாடி நூல்.
- கிளியின் பெருமை – அழகரின் பெருமை – அழகர் உலா – வருதல் – தசாங்கம் – ஊர்த்திருவிழா – தலைவிநிலை – கிளியை வேண்டுதல் – கோயில் பணியாளர் – தூது உரைக்கும் முறை – தூதுச்செய்தி – மாலை வாங்கி வா என இதன் பொருள் அமைப்பு உள்ளது.
- 1936 இல் உ.வே. சாமிநாததையார் பதிப்பித்தார்
மேற்கோள்
“வேளாண்மை எனும் விளைவிற்கு நின் வார்த்தை “மாலினைப்போல் மகிதலத்தோர்வாட்டமற |