அம்புஜத்தம்மாள் – Ambujathammal

பெயர் |
அம்புஜத்தம்மாள் |
பிறப்பு |
1899 – 1993 |
பெற்றோர் |
ஸ்ரீனிவாச ஐயங்கார் – ரங்கநாயகி |
எழுதிய நூல் |
நான் கண்ட பாரதம் |
பெற்றவிருது |
தாமரைத்திரு விருது (1964) |
- அம்புஜத்தம்மாள் வசதியான குடும்பத்தில் 1899ஆம் ஜனவரி மாதம் எட்டாம் நாள் பிறந்தார். வீட்டிலேயே பல மொழிகளையும் கற்றார்.
- அன்னை கஸ்தூரிபாயின் எளிமையான தோற்றத்தினால் கவரப்பட்டு எளிமையாக வாழ்ந்தார்.
- இவர் மகாகவி பாரதியாரின் பாடல்களை பாடி விடுதலையுணர்வை ஊட்டினார். காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் செல்லமாக அழைக்கப்பட்டார்.
- பல்வேறு கட்டுப்பாடுகள் மிகுந்த குடும்பத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு நாட்டு விடுதலைக்கு பாடுபட்டார்.
- தந்தையின் பெயரோடு காந்தியடிகளின் பெயரையும் இணைத்துச் “சீனிவாச காந்தி நிலையம்” என்ற தொண்டு நிறுவனத்தை அமைத்தார்.
- இவரோடு நட்பு கொண்டு பெண்ணடிமைக்கு எதிராகக் குரல் கொடுத்தோர் வை.மு.கோதைநாயகி அம்மாள், ருக்மணி லட்சுமிபதி.
- அம்புஜத்தம்மாள் தம் எழுபதாண்டு நினைவாக “நான் கண்ட பாரதம்” என்ற அரிய நூலை எழுதியுள்ளார்.
- 1964ஆம் ஆண்டு தாமரைத்திரு விருது (பத்மஸ்ரீ) பெற்றுள்ளார்.
மூவலூர் இராமாமிர்தம்
Related Links
Group 4 Model Questions – Download
School Books – Download
TET Exam – Details
Related