Asalambikai – அசலாம்பிகை பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

அசலாம்பிகை – Asalambikai

TNPSC Tamil Notes - Asalambikai - அசலாம்பிகை 

பெயர் அசலாம்பிகை
காலம் 1875
பிறப்பு தஞ்சாவூருக்கு அருகில் உள்ள கருன்கரந்தை
  • அசலாம்பிகை அமையார் சிறந்த பேச்சாளர்.
  • இவரை “இக்கால ஒளவையார்” என்று திரு.வி.க. பாராட்டுகிறார்.
  • இவர் பலகாலம் திருப்பாதிரிப் புலியூரில் (கடலூரில்) வாழ்ந்தார்.
  • இறுதிகாலத்தில் சில ஆண்டுகள் வடலூரில் வாழந்தார்.
  • இவர் இயற்றிய நூல்கள் ; ஆத்திச்சூடி வெண்பா, திலகர் புராணம், குழந்தை சுவாமிகள் பதிகம்
  • இவர் இயற்றிய காந்தபுராணம் 2034 பாடல்களை கொண்டு காந்தியடிகளை பாட்டுடைத் தலைவராக கொண்டு பாடப்பெற்றது.

எஸ்.தருமாம்பாள்

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment