B.S.Ramaya – பி.எஸ்.இராமையா பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

பி.எஸ்.இராமையா – B.S.Ramaya

TNPSC Tamil Notes - B.S.Ramaya - பி.எஸ்.இராமையா

Group 4 Exams – Details

கவிஞர் பி.எஸ்.இராமையா
பெற்றோர் சுப்பிரமணி ஐயர் – மீனாட்சியம்மாள்
காலம் 1905 – 1983 (வத்தலகுண்டு)
விருது பெற்ற நூல் “மணிக்கொடி காலம்” (1982-ல் சாகித்திய அகாதெமி விருது)
  • சமூகச் சிக்கல்களில் நாட்டம், தீர்வுகளைப் பற்றி எடுத்துரைக்கவில்லை.
  • “நட்சத்திரக் குழந்தைகள்” இவரது புகழ்பெற்ற சிறுகதை
  • சமூகச் சிக்கல்களில் நாட்டம், தீர்வுகளைப் பற்றி எடுத்துரைக்கவில்லை.
  • மணிக்கொடி இயக்கம் பற்றிய “மணிக்கொடி காலம்” என்ற இலக்கிய வரலாறு புத்தகத்திற்கு 1982-ல் சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது.


வல்லிக்கண்ணன்

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment