சி.இலக்குவனார் – C.Ilakkuvanar

பெயர் |
சி.இலக்குவனார் |
இயற்பெயர் |
சி. இலட்சுமணன் |
காலம் |
1909- 1973 |
பிறப்பு |
நாகப்பட்டினம் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், வாய்மைமேடு |
பெற்றோர் |
சிங்காரவேலர் – இரத்தினதாச்சி |
- இவரது இயற்பெயர் சி. இலட்சுமணன்.
- அரசர் மடத்தில் நடுநிலைப்பள்ளியில் பயின்ற பொழுது அங்கு தமிழாசிரியராகத் திகழ்ந்த சாமி சிதம்பரனார் “இலக்குவன்” என மாற்றினார்.
- இவர் 17.11.1909-ல் மு.சிங்கார வேலருக்கும் இரத்தினதாச்சி என்பவருக்கும் மகனாக பிறந்தார்.
- இவர் பிறந்த இடம் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் உள்ள வாய்மைமேடு ஆகும்.
- சி.இலக்குவனார் தமிழில் முதுநிலைப் பட்டமும், மெய்யில் முனைவர் பட்டமு் (Ph.d) பெற்றுள்ளார்.
பெற்ற பட்டங்கள்
- இந்தி எதிர்ப்புப் படைத்தளபதி
எழுதிய நூல்கள்
- எழிலரசி அல்லது காதலின் வெற்றி
- சங்க இலக்கியச் சொல்லோவியங்கள்
நடத்திய இதழ்கள்
- திராவிடியன் பெடரேஷன் (ஆங்கிலம்)
தொ.பொ.மீனாட்சி சுந்தரனார்
Related Links
Group 4 Model Questions – Download
School Books – Download
TET Exam – Details
Related