சி.சு.செல்லப்பா – C.S.Chellapha
Group 4 Exams – Details
கவிஞர் | சி.சு.செல்லப்பா |
காலம் | 1912-1988 |
விருது பெற்ற நூல் | சுதந்திரதாகம் (சாகித்திய அகாதெமி விருது – 2001) |
- மணிக்கொடி எழுத்தாளர்.
- எழுத்து பத்திரிக்கையை நடத்தியவர்.
- உத்தி முறைகளில் கவனம் கொண்ட புதிய முறையை புகுத்தியவர்.
- சரசாவின் பொம்மை, மலைமேடு, அறுபது, வெள்ளை முடி இருந்தது, வாழ்க்கை முதலானவை இவரது கவிதைகள்.
- சந்திரோதியம், தினமணி ஆகிய இதழ்களில் உதவி ஆசியராகப் பணியாற்றியுள்ளார்.
- சிறந்த விமர்சகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட் சாமிநாதன், பிரமீள், ந. முத்துசாமி மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்பட்டவர்கள்.
- “எழுத்து” இதழினைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்.
- வாடிவாசல், சுதந்திரதாகம், ஜீவனாம்சம், பி.எஸ்.ராமையாவின் சிறுகதைப்பாணி, தமிழ்ச் சிறுதை பிறக்கிறது என்பன அவருடைய குறிப்பிடத்தக்க படைப்புகள் ஆகும்.
- இவருடைய “சுதந்திரதாகம்” புதினத்திற்கு “2001-ம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது” கிடைத்தது.
Related Links
Group 4 Model Questions – Download