Chulamani – சூளாமணி பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

சூளாமணி

TNPSC Tamil Notes - Chulamani - சூளாமணி

நூல் சூளாமணி
ஆசிரியர் தோலாமொழித்தேவர்
காலம் கி.பி. 10ஆம் நூற்றாண்டு
பாடல் எண்ணிக்கை 12 சருக்கங்கள், 2131 பாடல்கள்

Group 4 Exams – Details

நூல்குறிப்பு

  • இது ஐஞ்சிறு காப்பியங்களுள் தலைசிறந்த நூல்
  • சிரவணபெலகோலா குளத்துக் கல் வெட்டப்படி இதன் ஆசிரியர் – தோலாமொழித்தேவர்
  • தோலாமொழித்தேவர் சமண சமயத் தத்துவங்களை விளக்குகிறார்
  • தி விட்டன் என்னும் மன்னன் – சுயப் பிரபை என்பவர்களைப் பற்றிய கதை, சேந்தன் (அவனி சூளாமணி மறாவர்மன்) என்னும் மன்னன் காலத்தில் அரங்கேற்றப் பெற்றது.
  • மூலக்கதை ஆருகத மகாப்புராணத்தை தழுவியது
  • கதை கூறும் போக்கில் சீவகசிந்தாமணியை ஒட்டியுள்ளது.
  • பலராமன் கண்ணன் போன்று இதில் திவிட்டன் – விசயன் விளங்குகின்றார்.

 

நீலகேசி

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment