TNPSC Current Affairs July 2019
Hello Friends, we have uploaded the TNPSC Current Affairs July 2019 Notes in the following table. As well as the Current affairs quiz also listed below. We have covered almost all the important events. This Current Affairs Capsule, must for examinations like TNPSC, TNUSRB, TET, and all state exams. We hope that this will helpful for you in your upcoming preparations.
Important Topics of TNPSC Current Affairs July 2019
- விருதுகள்
- செய்திகளில் வந்த திட்டங்கள்
- புதிய நியமனங்கள்
- மாநாடுகள் மற்றும் கூட்டங்கள்
- கமிட்டி / குழு
- குறியீட்டெண்கள் மற்றும் தரவரிசைகள்
- பயிற்சி ஒத்திகைகள்
- வலைதளங்கள் / செயலி
- இந்தியாவில் முதல்முறையாக
- புதிய திட்டங்கள்
- விளையாட்டு
- முக்கிய தினங்கள்
- புத்தகங்கள் & ஆசிரியர்கள்
- ஜி 20 உச்சி மாநாடு
- இதர நடப்புநிகழ்வுகள்
(Last Updated – 4th July – 10 PM)
Awards and Award Winners List
S.No |
Name of the Award/Prize |
Winner |
1 |
|
|
[Top]
Schemes / திட்டங்கள்
S.No |
Recent Schemes |
Purposes of Schemes |
1 |
ஜல் சக்தி அபியான் |
புது தில்லியில் துவங்கப்பட்ட நீர் பாதுகாப்புக்கான பிரச்சாரம் |
2 |
தஸ்தக் பிரச்சாரம் (Dastak Campaign) |
கடுமையான என்செபாலிடிஸ் சின்ட்ரோம் மற்றும் ஜப்பானிய என்செபாலிடிஸ் சின்ட்ரோம் ஆகிய நோய்களை கட்டுபடுத்த உ.பி அரசு துவக்கியுள்ள விழிப்புணர்வு பிரச்சாரம் |
[Top]
New Appointments / புதிய நியமனங்கள்
S.No |
Designation(Post) / Department(Company) |
Newly Appointed |
1 |
ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் |
என்.எஸ்.விஸ்வநாதன் |
2 |
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் |
அருண்குமார் சின்கா |
3 |
தமிழக அரசின் புதிய நிதித்துறை செயலர் |
எஸ்.கிருஷ்ணன் |
4 |
இந்திய கடலோர காவற்படையின் (ICG) 23வது தலைமை இயக்குநர் |
கிருஷ்ணசாமி நடராஜன் |
5 |
மணிப்பூர் ஆளுநர் |
பி.பி. ஆச்சார்யா |
[Top]
Recent Summits / Events Held (National/ International)
S.No |
மாநாடு |
நாள் |
நடைபெற்ற இடம் |
1 |
நகரத்தார் வணிக மாநாடு |
20 July |
சென்னை |
2 |
10வது உலகத் தமிழ் மாநாடு |
4 – 7 July |
சிகாகோ (US) |
[Top]
Committees in News / குழுக்கள்
S.No |
Committees In Recent News |
Headed By |
1 |
உலகளாவிய விற்பனை பொருள்கள் மற்றும் சேவை வாணிபத்தில் இந்தியாவின் பங்கு மற்றும் முக்கியத்துவத்தை அதிகரிக்க “சுர்ஜித் பல்லா” (Surjit Bhalla) தலைமையிலான “சுர்ஜித் பல்லா குழுவை” மத்திய வணிகத்துறை அமைத்துள்ளது |
சுர்ஜித் பல்லா |
[Top]
List/Indexes Announced Recently / தரவரிசை
S.No |
Name of the Index/List |
Rank of India |
Topped By? |
1 |
சுவிஸ் வங்கிகளில் பணத்தைப் டெபொசிட் செய்த நாடுகளின் பட்டியல் |
74 |
U.K |
S.No |
Name of the Index/List |
Rank of Tamilnadu |
Topped By? |
1 |
ஸ்டார்ட் அப் இந்தியா பட்டியல் |
4 |
மகாராஷ்டிரா |
[Top]
Defence News / ராணுவ செய்திகள்
S.No |
Name |
Conducted By |
1 |
ISALEX19 |
சர்வதேச பாதுகாப்பு கூட்டணி அமைப்பின் முதல் ஒத்திகை பயிற்சி |
[Top]
Mobile App / Website / New Technology
S.No |
Name |
Introduced by |
Purpose |
1 |
TRI-NETRA |
Indian Railway |
ரயில் ஓட்டுனர்களுக்கு உதவும் வகையில் அகச்சிவப்பு மற்றும் ராடார் உதவியுடன் இயக்க பாதைகளை காண்பதற்கான தொழில்நுட்பம் |
2 |
PSBLOANSIN59MINS.COM |
|
சிறு குறு தொழில்களுக்கு 59 நிமிடங்களில் கடன் பெற மத்திய அரசு இந்த இணையதளத்தை தொடங்கியுள்ளது |
[Top]
First in India and Tamilnadu
S.No |
First in World / India / Tamilnadu |
Introduced By |
1 |
இந்தியாவிலேயே முதன்முறையாக ஃபேஸ் ரெகக்னேஷன் தொழில்நுட்பம் |
ஐதராபாத் ராஜீவ்காந்தி விமான நிலையம் |
2 |
இந்தியாவிலேயே முதன்முறையாக மலைப் பாம்புகளுக்கு ரேடியோ டிரான்ஸ்மீட்டர் பொருத்தும் திட்டம் |
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் |
3 |
உலகிலேயே மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி நிலையம் |
அபுதாபி |
[Top]
New Projects
S.No |
Project Name |
அமைக்கப்படும் இடம் |
திட்ட விவரங்கள் |
|
|
|
|
[Top]
Sports News
S.No |
Event |
Winner |
Runner-Up |
1 |
26 வது ஆசிய ஜூனியர் தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி |
வீர் சோட்ரானி (Ind) |
Yash Fadte (Ind) |
[Top]
Important Days Observed Recently
S.No |
Date |
Day |
Theme/கருப்பொருள் |
1 |
ஜூலை- 2 |
உலக விளையாட்டு ஊடகவியலாளர்கள் தினம் |
|
2 |
ஜூலை- 1 |
ஜி.எஸ்.டியின் 2 வது ஆண்டுவிழா |
|
3 |
ஜூலை- 1 |
தேசிய மருத்துவர்கள் தினம் |
Zero tolerance to violence against doctors and clinical establishment |
[Top]
Books and Authors
S.No |
புத்தகத்தின் பெயர் |
ஆசிரியர் |
1 |
Whispers of Time |
Dr. கிருஷ்ணா சக்ஸேனா |
2 |
A Prime Minister to Remember: Memories of a Military Chief (முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றியது) |
சுசில் குமார் |
G20 Summits
S.No |
Summit No |
நடைபெற்ற இடம் |
நாள் |
1 |
13th |
பியூனேஸ் அய்ரஸ் (அர்ஜென்டீனா) |
30th Nov & 1st Dec : 2018 |
2 |
14th |
ஒசாகா (ஜப்பான்) |
28 & 29 June: 2019 |
3 |
15th |
ரியாத் (சவூதி அரேபியா) |
21 & 22 November: 2020 |
4 |
16th |
பரி (இத்தாலி) |
2021 |
5 |
17th |
புது தில்லி (இந்தியா) |
2022 |
[Top]
S.No |
புயலின் பெயர் |
உருவாகிய இடம் |
பெயர் வைத்த நாடு |
|
|
|
|
[Top]
Some Important Links
Related