TNPSC Current Affairs in Tamil June 2019 | Quiz and Monthly completion

TNPSC Current Affairs June 2019

Hello Friends, we have uploaded the TNPSC Current Affairs June 2019 Notes in the following table. As well as the Current affairs quiz also listed below. We have covered almost all the important events. This Current Affairs Capsule, must for examinations like TNPSC, TNUSRB, TET, and all state exams. We hope that this will helpful for you in your upcoming preparations.
TNPSC Current Affairs June 2019 in Tamil

Important Topics of TNPSC Current Affairs June 2019

 1. விருதுகள்
 2. செய்திகளில் வந்த திட்டங்கள்
 3. புதிய நியமனங்கள்
 4. மாநாடுகள் மற்றும் கூட்டங்கள்
 5. கமிட்டி / குழு
 6. குறியீட்டெண்கள் மற்றும் தரவரிசைகள்
 7. பயிற்சி ஒத்திகைகள்
 8. வலைதளங்கள் / செயலி
 9. இந்தியாவில் முதல்முறையாக 
 10. புதிய திட்டங்கள்
 11. விளையாட்டு
 12. முக்கிய தினங்கள்
 13. புத்தகங்கள் & ஆசிரியர்கள்
 14. இதர நடப்புநிகழ்வுகள்விடுபட்டவை விரைவில் பதிவேற்றப்படும் Full June Current Affairs updating

Awards and Award Winners List

S.No Name of the Award/Prize Winner 
1 யுவ புரஸ்கார் விருது சபரிநாதன் [Book Name: வால் (Vaal)]
2 பால சாகித்ய புரஸ்கார் விருது தேவி நாச்சியப்பன்
3 2018ம் ஆண்டிற்கான ஞானபீட விருது அமிதாவ் கோஷ்
4 மிஸ் இந்தியா அழகி பட்டம் சுமன் ராவ் (ராஜஸ்தான்)
5 மிஸ் ஆஸ்திரேலியா பிரியா (இந்தியா)
6 உலக உணவு பரிசு சைமன் என்.குரூட் (நெதர்லாந்து)
7 புனைவு கதைகளுக்கான பெண்கள் பரிசு (Women’s Prize for Fiction) தயாரி ஜோன்ஸ் (Tayari Jones) Book Name: An American Marriage
8 UN-ஈக்குவேட்டர் பரிசு (Equator Prize) Deccan Development Society Sangham (தெலுங்கானா)
9 கேரள அரசின் ஜே.சி.டேனியல் விருது ஷீலா

[Top]

Schemes / திட்டங்கள்

S.No Recent Schemes Purposes of Schemes
1 டிஜிட்டல் சாஹி (Digital Sakhi) கிராமப்புற பெண்கள் மேற்கொள்ளும் அனைத்து வங்கி பரிவர்த்தனைகளையும் டிஜிட்டலாக்கும் திட்டம் (விழுப்புரம் மாவட்டத்தில் தொடக்கம்)
2 ஜன் சிக்சான் சன்ஷாதன்ஸ் (Jan Shikshan Sansthans) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இலவச தொழிற் பயிற்சி வழங்கும் திட்டம்
3 நல் ஷே ஜல் 2024ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம்

[Top]

New Appointments / புதிய நியமனங்கள்

S.No Designation(Post) / Department(Company) Newly Appointed
1 மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின்(CVC) இடைக்கால ஆணையர் சரத் குமார் (Sharad Kumar)
2 உலக சுகாதார அமைப்பின் (WHO) வெளியுறவு கணக்காயர் (External Auditor) ராஜிவ் மெஹரிசி
3 ‘ஜல் சக்தி’ (Jal Sakthi) அமைச்சகத்தின் முதலாவது மத்திய அமைச்சர் ராஜேந்திர சிங் ஷெகாவத்
4 அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவர் பிரமீளா ஜெயபால்
5 மகளிர் நலனுக்கான ஐ.நா பிரிவு இணை செயல் இயக்குநர் (Deputy Executive Director of UN Women) அனிதா பாட்டியா
6 தேசிய பாதுகாப்பு ஆலோசகராக(National Security Advisor) அஜீத் தோவல்
7 இந்திய கடற்படையின் 24வது தலைமை தளபதி கரம்பீர் சிங்

[Top]

Recent Summits / Events Held (National/ International)

S.No மாநாடு நாள் நடைபெற்ற இடம்
1 10வது தேசிய அறிவியல் இந்திய திரைப்பட திருவிழா 2020 அகர்தலா (திரிபுரா)
2 ஐநாவின் ‘பாலைவனமாதலை தடுத்தல் தொடர்பான மாநாடு Sep- 2019 இந்தியா
3 G20 மாநாடு 28-29 ஜூன் ஒசாகா (ஜப்பான்)
4 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு (SCO Summit) 13-14 ஜூன் பிஷ்கேக் (Bishkek) [கிர்கிஸ்தான்]
5 ஜி-20 நிதி அமைச்சர்கள் மாநாடு 8th & 9th ஜூன் Fukuoka [ஜப்பான்]
6 2-வது உலகளாவிய மாற்றுத்திறனாளிகளுக்கான மாநாடு 6-8 ஜூன் புயனஸ் ஏர்ஸ்(Buenos Aires) [அர்ஜென்டினா]
7 9-வது உலகளாவிய தொழில்முனைவோர் மாநாடு 4-5 ஜூன் ‘ஹாக்’ (Hague) [நெதர்லாந்து]

[Top]

Committees in News / குழுக்கள்

S.No Committees In Recent News Headed By
1 வீட்டு நிதி பத்திரச் சந்தை வளர்ச்சிக் குழு (Development of housing finance securitization market) ஹர்ஷ் வர்தன்

[Top]

List/Indexes Announced Recently / தரவரிசை

S.No Name of the Index/List Rank of India / TN Topped By?
1 Global Peace Index 2019 141/163 ஐஸ்லாந்து
2 பாலின சமத்துவ குறியீடு (Gender Equality Index) or SDG Gender Index 95/129 டென்மார்க்
3 இந்திய அளவில் மீன் உற்பத்தி தரவரிசை 2nd(TamilNadu) குஜராத்

[Top]

Defence News / ராணுவ செய்திகள்

S.No Name Conducated By
1 Operation BANDAR பிப்ரவரி மாதம் இந்திய விமானப்படை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மிரின் ‘பால்கோட்’ பகுதியில் நடத்திய தாக்குதல் பெயர்
2 Operation Sunrise-2 இந்திய ராணுவம் மற்றும் மியான்மர் ராணுவம்
3 கருடா இந்தியா-பிரான்ஸ் நாடுகளின் விமானப்படை பயிற்சி (ஜீலை)
4 கார்கா பிரஹார் இந்திய ராணுவம்
5 Al Nagah III (மார்ச் 12 – 25) இந்தியா மற்றும் ஓமன் நாடுகளுக்கு இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி

[Top]

Mobile App and Website

S.No Name Introduced by Purpose
1 லிப்ரா (Libra) பேஸ்புக் டிஜிட்டல் கரன்சி
2 BHUVAN Yoga App ஆயுஸ் (AYUSH) அமைச்சகம் யோகா செய்பவர்களின் எண்ணிக்கை, யோகாவில் பங்கேற்ற இடம் போன்றவற்றிகான விரிவான தகவல்களை அறிய
3 சலாம்வெப் (SalamWeb)   இஸ்லாமியர்களுக்கான தனி மொபைல் மற்றும் டெஸ்க்டாப் ப்ரவுசர்
4 GTCP Citizen Services app சென்னை காவல்துறை செல்லிடப் பேசி கேமரா மூலம் நேரலையில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடுவோரை புகைப்படமோ, வீடியோ அனுப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்

[Top]

First in India and Tamilnadu

S.No First in India / Tamilnadu Introduced By
1 யானைகளுக்கென முதல் நீர் சிகிச்சை மையம் உத்திர பிரதேசம்
2 LED விளக்கு வேகத்தடைகள் சென்னை
3 தமிழகத்தின் மிக நீண்ட பாலம் (2.5கிமீ) சேலம்
4 வடகிழக்கு மாநிலங்களில் இருந்து தேசிய கட்சி அந்தஸ்தை பெறும் முதல் கட்சி தேசிய மக்கள் கட்சி (NPP)
5 குப்பையிலிருந்து மின்சாரம் தயாரித்து உபயோகிக்கும் இந்தியாவின் முதல் மெட்ரோ நிலையம் டெல்லி மெட்ரோ
6 கண்காணிப்பு விமானத்தில் (Hawk Aircraft) பறந்த முதலாவது இந்திய பெண் போர் விமானி மோகனா சிங்
7 மூன்றாம் பாலினத்தவருக்கான தமிழகத்தின் முதல் பல்நோக்கு மருத்துவமனை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை – சென்னை
First in World
1 ஆர்க்டிக் ரயில் சேவையை தொடங்கிய நாடு ரஷ்யா

[Top]

New Projects

S.No Project Name அமைக்கப்படும் இடம் திட்ட விவரங்கள்
1 Maitree Setu Bridge இந்தியா-பங்காளாதேஷ் இந்தியா-பங்காளாதேஷ் நட்பு பாலமான “மைத்திரி சேட்டு பாலம்” பென்னி (Feni) ஆற்றின் குறுக்கே கட்டப்படுகிறது
2 Chennai-Surat Corridor சென்னை சூரத் இடையே புதிய 4 வழிச்சாலை திட்டம் பாரத்மாலா பரியோஜனா (Bharatmala Pariyojana) திட்டத்தின் கீழ் 1461km தூரத்திற்கு அமைய உள்ளது
3 Mega Kaladan Project மியான்மரின் “சிட்வே துறைமுகத்தையும்” இந்தியா-மியான்மர் எல்லை பகுதியையும் இணைக்கும் திட்டம் இந்தியா-மியான்மர்
4 தேசிய கடற்வழி பாரம்பரிய அருங்காட்சியம் லோத்தல் (குஜராத்) இந்தியாவும் போர்ச்சுகல் நாடும் இணைந்து அமைக்க உள்ளது

[Top]

Sports News

S.No Event Winner Runner-Up
1 ஆசிய மகளிர் ரக்பி சாம்பியன்ஷிப் போட்டி இந்தியா சிங்கப்பூர்
2 ஹாலே ஓபன் (Halle Open) டென்னிஸ் போட்டி ரோஜர் பெடரர் டேவிட் கோஃபின்
3 Folksam Grand Prix தடகள போட்டிகளின் பெண்கள் 1500m ஓட்டப்பந்தயம் பி.யு சித்ரா  
4 Folksam Grand Prix தடகள போட்டிகளின் ஆண்கள் நீளந்தாண்டுதல் முரளி ஸ்ரீசங்கர்  
5 சீனியர் தேசிய ஸ்குவாஷ் போட்டி ஜோஸ்னா சின்னப்பா  
6 FIH series ஹாக்கி (ஆண்கள்) இந்தியா தென்ஆப்பிரிக்கா
7 FIH series ஹாக்கி (பெண்கள்) இந்தியா ஜப்பான்
8 பிரஞ்சு ஓபன் டென்னிஸ் (ஆண்கள்) ரஃபேல் நடால் டொமினிக் தியம்
9 பிரஞ்சு ஓபன் டென்னிஸ் (மகளிர்) ஏஸிலிக் பார்ட்டி (ஆஸ்திரேலியா) மார்க்கெட்டா வோண்ட்ரோசோ

[Top]

Important Days Observed Recently

S.No Date Day Theme/கருப்பொருள்
1 29 ஜூன் தேசிய புள்ளியியல் தினம்  நீடித்த வளச்சிக்கான இலக்குகள்
2 26 ஜூன் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் Health for Justice. Justice for Health
3 21 ஜூன் சர்வதேச யோகா தினம் Climate Action
4 20 ஜூன் உலக அகதிகள் தினம் #StepWithRefugees — Take A Step on World Refugee Day
5 17 ஜூன் வறட்சி மற்றும் பாலைவனமாதலுக்கெதிரான உலக தினம்   ஒன்றாக இணைந்து எதிர்காலத்தை வளர்ப்போம் 
6 16 ஜூன் சர்வதேச ஆப்ரிக்க குழந்தைகள் தினம் Humanitarian Action in Africa: Children’s Rights First
7 15 ஜூன் ஆசியான் டெங்கு நாள்/ASEAN Dengue Day. End Dengue: Starts With Me
8 14 ஜூன் இரத்த தானம் வழங்குவோர் தினம் Blood donation and universal access to safe blood transfusion
9 12 ஜூன் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் Children shouldn’t work in fields, but on dreams
10 08 ஜூன் உலகப் பெருங்கடல்கள் நாள் Gender and Oceans
11 07 ஜூன் உலக உணவு பாதுகாப்பு தினம் Food Safety, everyone’s business
12 05 ஜூன் உலக சுற்றுச்சூழல் தினம் Air Pollution
13 04 ஜூன் சர்வதேச ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகள் தினம்  
14 02 ஜூன் புற்றுநோயிலிருந்து மீண்டோர் தினம் (ஜூன் முதல் ஞாயிறு)  
15 01 ஜூன் உலக பால் தினம் Drink Milk: Today & Everyday

[Top]

Books and Authors

S.No புத்தகத்தின் பெயர் ஆசிரியர்
1 My Seditious Heart Arundhati Roy
2 Cricket World Cup: The Indian Challenge Ashis Ray
S.No புயலின் பெயர் உருவாகிய இடம் பெயர் வைத்த நாடு
1 வாயு (Vayu) அரபிக்கடல் இந்தியா

[Top]

Some Important LinksLeave a Comment