TNPSC Current Affairs September 2019
Hello Friends, we have uploaded the TNPSC Current Affairs September 2019 Notes in the following table. As well as the Current affairs quiz also listed below. We have covered almost all the important events. This Current Affairs Capsule, must for examinations like TNPSC, TNUSRB, TET, and all state exams. We hope that this will helpful for you in your upcoming preparations.
Important Topics of TNPSC Current Affairs September 2019
விருதுகள்
செய்திகளில் வந்த திட்டங்கள்
புதிய நியமனங்கள்
மாநாடுகள் மற்றும் கூட்டங்கள்
கமிட்டி / குழு
குறியீட்டெண்கள் மற்றும் தரவரிசைகள்
பயிற்சி ஒத்திகைகள்
வலைதளங்கள் / செயலி
இந்தியாவில் முதல்முறையாக
புதிய திட்டங்கள்
விளையாட்டு
முக்கிய தினங்கள்
புத்தகங்கள் & ஆசிரியர்கள்
ஜி 20 உச்சி மாநாடு
இதர நடப்புநிகழ்வுகள்
(Last Updated – 18th September – 10.35 PM )
Awards and Award Winners List
S.No
Name of the Award/Prize
Winner
1
ஆசியா பசிபிக் கோல்ப் ஹால் ஆப் பேம் விருது
பவன் முஞ்சல்
2
40-வது சரலா புராஸ்கர் விருது (Charu Chibar O Charjya- என்ற கவிதைக்காக)
பிரதீப் டாஷ்
3
19 வது ஆசிய சாதனையாளர் விருது (Annual Asian Achievers Awards)
அனில் அகர்வால்
4
UEFA-இன் ஜனாதிபதி விருது
எரிக் கான்டோனா
5
பில் & மெலிண்டா கேட்ஸ் நிறுவனத்தின் “க்ளோபல் கோல்கீப்பர் விருது “
பிரதமர் மோடி
[Top]
Schemes / திட்டங்கள்
S.No
Recent Schemes
Purposes of Schemes
ரோஹித் 4 ரைனோஸ்
WWF இந்தியா மற்றும் அனிமல் பிளானட் (வனவிலங்கு சேனல்) உடன் இணைந்து ஒற்றை கொம்பு காண்டமிருகங்களை பாதுகாக்க இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா “Rohit4Rhinos campaign” என்னும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை” தொடங்கிவைத்தார்
போஷன் மா (POSHAN Maah)
சுகாதாரமான உணவை உண்ணுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரம்
யாதும் ஊரே
வெளிநாடு வாழ் தமிழர்களின் முதலீடுகளை பெறுவதற்கு ஏதுவாக ‘யாதும் ஊரே’ என்ற திட்டத்தினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சான் பிரான்சிஸ்கோவில் தொடங்கி வைத்துள்ளார்
சமுத்திரயான் (Samudrayaan)
சென்னையை சேர்ந்த பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தால் (NIOT) இந்தியா மேற்கொள்ள உள்ள ஆழமான கடல் சுரங்கத் திட்டம் ஆகும்.
ஜெய் பீம் முக்கிய மந்திரி யோஜனா
பொது பிரிவு & பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு ரூ .40,000 வழங்கப்படுவதற்கான டெல்லி அரசின் திட்டம்
10 Weeks-10 AM 10 minutes
டெல்லி முதல்வரால் தொடங்கப்பட்ட டெங்கு மற்றும் சிக்குன்குனியாவை சமாளிக்கும் பிரச்சாரம்
[Top]
New Appointments / புதிய நியமனங்கள்
S.No
Designation(Post) / Department(Company)
Newly Appointed
பிரதமரின் புதிய முதன்மை செயலாளர்
பி கே மிஸ்ரா
பிரதமரின் புதிய முதன்மை ஆலோசகர்
பி கே சின்ஹா
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தெற்கு மாவட்ட நீதிபதி
அனுராக் சிங்கால்
மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்
ராஜீவ் குமார்
குஜராத் ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதி
விக்ரம் நாத்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பொது ஆலோசகராகர் மற்றும் நிறுவன செயலாளர்
ஜொனாதன் ஹால்
ராணுவ மருத்துவ சேவைகள் பிரிவின் தலைவர்
ஜாய்ஸ் கிளாடிஸ் ரோச்
பாகிஸ்தானின் முதல் இந்து பெண் காவல்துறை துணை உதவி ஆய்வாளர்
புஷ்பா கோலி
BSF (Border Security Force)-இன் புதிய இயக்குநர் ஜெனரல்
விவேக் குமார் ஜோஹ்ரி
ராணுவ ஊழியர்களின் துணைத் தலைவர் (Vice chief of Army staff)
மனோஜ் முகுந்த் நாரவனே
தெலுங்கானா ஆளுநர்
தமிழிசை சௌந்தராஜன்
உலக அளவில்
உக்ரேனின் புதிய பிரதமர்
ஒலெக்ஸி ஹொன்சாருக் (Oleksiy Honcharuk)
[Top]
Recent Summits / Events Held (National/ International)
S.No
மாநாடு
நாள்
நடைபெற்ற இடம்
36 வது தேசிய விளையாட்டு போட்டிகள்
2020
கோவா
22 வது இந்தியா சர்வதேச கடல் உணவு நிகழ்ச்சி
Feb 2020
கொச்சி
7-வது RCEP மந்திரி கூட்டம் (RCEP – Regional Comprehensive Economic Partnership)
Sep: 8
பாங்காக் (தாய்லாந்து)
முதல் ஹெலிகாப்டர் உச்சிமாநாடு 2019
Sep: 7
டெஹ்ராடூன்
6th India-China Strategic Economic Dialogue 2019
Sep: 7-8
புதுதில்லி
யுனிசெப் அமைப்பின் குழந்தைகளுக்கான 2019 தெற்காசிய நாடாளுமன்ற மாநாடு
Sep: 2&3
கொழும்பு
தேசிய இளைஞர் உச்சி மாநாடு 2019
Sep: 7&8
புதுடில்லி
முதல் ஜம்மு-காஷ்மீர் முதலீட்டாளர் உச்சிமாநாடு
லடாக்
கிழக்கு பொருளாதாரக் கூட்டமைப்பு மாநாடு
Sep: 4-6
விளாதிவோஸ்டக் (ரஷ்யா)
சைபர் குற்ற விசாரணை மற்றும் சைபர் தடயவியல் தொடர்பான முதல் தேசிய மாநாடு
Sep: 4&5
புதுடில்லி
3-வது இந்தியா-ஆஸ்திரேலியா சைபர் உரையாடல்
Sep-4
புதுடில்லி
4-வது தெற்காசிய நாடுகளின் சாபாநாயகர் உச்சி மாநாடு
Sep: 1&2
மாலத்தீவு
தென்கிழக்கு ஆசியாவிற்கான WHO பிராந்தியக் குழுவின் 72 வது கூட்டம்
புதுடில்லி
நுவாக்கி(Nuakhai) – அறுவடை திருவிழா
Sep-3
ஒடிசா
உலகத் தேர்தல் அமைப்புகளின் சங்கங்களின் 4 வது மாநாடு
Sep: 2-4
பெங்களூர்
சர்வதேச சிற்றுண்டி விழா 2019
Aug: 30 – Sep: 1
ஐதராபாத்
முதலாவது இந்தியா-கானா வெளியுறவு அலுவலக ஆலோசனை கூட்டம்
Aug-28
புதுதில்லி
[Top]
Committees in News / குழுக்கள்
S.No
Committees In Recent News
Headed By
இ-சிகரெட்டை தடை செய்வதற்கான சுகாதார அமைச்சகத்தின் முன்மொழிவைப் ஆராய்வதற்கான அமைச்சரவைக் குழு
நிர்மலா சீதாராமன்
[Top]
List/Indexes Announced Recently / தரவரிசை
S.No
Name of the Index/List
Rank of India
Topped By?
தங்க இருப்பு பட்டியல்
10
அமெரிக்கா
உலக பயண மற்றும் சுற்றுலா போட்டித்திறன் குறியீடு
34
ஸ்பெயின்
உலகளாவிய வாழ்வாதார அட்டவணை
டெல்லி (118), மும்பை(119)
வியன்னா (ஆஸ்திரியா)
உலகின் பாதுகாப்பான நகரங்களின் பட்டியல்
மும்பை (45), டெல்லி (52)
டோக்கியோ
உலகளாவிய மகிழ்ச்சி குறியீடு
9
ஆஸ்திரேலியா & கனடா
S.No
Name of the Index/List
Rank of Tamilnadu
Topped By?
[Top]
Defence News / ராணுவ செய்திகள்
S.No
Name
Conducted By
SLINEX 2019
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான 9வது கடற்படை பயிற்சி SLINEX, ஆந்திராவில் நடைபெற்றது.
யூத் அபியாஸ்
15வது இந்தியா-அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி, வாஷிங்டன்னில் நடைபெற்றது.
Indo-Thai CORPAT
இந்தியா-தாய்லாந்து ஒருங்கிணைந்த ரோந்து பயிற்சியான Indo-Thai CORPAT இன் 28வது பதிப்பு தாய்லாந்தில் நடைபெற்றது.
AUMX
ஆசியான்-அமெரிக்கா . கடல்சார் ஒத்திகை பயிற்சி [Asean-US Maritime Exercise (AUMX)]
இதர செய்திகள்
அப்பாச்சி ஏஹெச்-64இ
அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த ரக ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையில் சமீபத்தில் இணைக்கப்பட்டன
கஸ்னவி (Ghaznavi)
பாகிஸ்தானால் சோதனை செய்யப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை
[Top]
Mobile App / Website / New Technology
S.No
Name
Introduced by
Purpose
Good Vibes
சாம்சங்
காது கேளாதோர் மற்றும் பார்வையற்றோருக்கான தொடர்பு கருவி
Relumino
சாம்சங்
பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு படங்களை தெளிவாகக் காண உதவும் செயலி
SATARK
ஒடிசா
வெப்ப அலைகள், மின்னல், வறட்சி, சுனாமி ஆபத்து போன்ற எச்சரிக்கை தகவல்களை வழங்கும் மொபைல் செயலி ஆகும்.
இதை வடிவமைத்ததற்காக ஒடிசா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு Odisha State Disaster Management Authority (OSDMA) “IT Excellence Award” விருது வழங்கப்பட்டுள்ளது
C-plan
உ.பி போலிஸ்
சமூக விரோதக் கூறுகளை கண்காணிக்க “சி-திட்டம்” என்ற மொபைல் செயலியை உ.பி போலிஸ் அறிமுகம் செய்துள்ளனர்.
[Top]
First in India and Tamilnadu
S.No
First in World / India / Tamilnadu
Introduced By
இந்தியாவின் முதல் சர்வதேச மகளிர் வர்த்தக மையம்
கோழிக்கோடு (கேரளா)
“மகாபரிக்ஷா” தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைய நபர்
பிரியவ்ரதா
விலங்குகள் தேசிய நோய் தடுப்பு திட்டம்
மதுரா (உ.பி)
இந்திய ரயில்வேயின் முதல் fun zone (பொழுதுபோக்கு பகுதி )
விசாகப்பட்டினம் ரயில் நிலையம்
இந்தியாவின் பழங்குடி சமூக முதல் பெண் விமானி
அனுப்பிரியா
இந்தியாவின் முதல் பிளாஸ்டிக் இல்லா பாலிவுட் திரைப்படம்
கூலி நம்பர் 1
ரூபாய்களை எண்ண நாட்டிலேயே முதன்முறையாக ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி Robotic Arms என்ற ரோபோவை அறிமுகம் செய்துள்ளது
ICICI Bank
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 அல்லது 61 ஆக உயர்த்தியுள்ள மாநிலம்
தெலுங்கானா
மிகப் பெரிய கார்பன் நானோகுழாய் கணிணி சிப் – RV16XNano
MIT scientists
இந்தியாவின் மிக நீளமான மின்மயமாக்கப்பட்ட ரயில் சுரங்கப்பாதை (செர்லோபள்ளி மற்றும் ரபுரு இடையே)
ஆந்திரா
[Top]
New Projects
S.No
Project Name
அமைக்கப்படும் இடம்
திட்ட விவரங்கள்
[Top]
Sports News
S.No
Event
Winner
Runner-Up
93-வது அகில இந்திய எம்.சி.சி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்
பஞ்சாப் நேஷனல் வங்கி
யு.எஸ். ஓபன் டென்னிஸ் (ஆண்கள் ஒற்றையர்)
ரபேல் நடால்
டேனில் மெட்வெடே
யு.எஸ். ஓபன் டென்னிஸ் (பெண்கள் ஒற்றையர்)
பியான்கா ஆன்டரிஸ்
செரீனா வில்லியம்
[Top]
Important Days Observed Recently
S.No
Date
Day
Theme/ கருப்பொருள்
செப்டம்பர் 10
உலக தற்கொலை தடுப்பு நாள்
செப்டம்பர் 9
இமயமலை நாள்
செப்டம்பர் 8
சர்வதேச எழுத்தறிவு தினம்
கல்வியறிவு மற்றும் பன்மொழி
செப்டம்பர் 5
ஐ.நா.வின் சர்வதேச தொண்டு தினம்
செப்டம்பர் 2
உலக தேங்காய் தினம்
செப்டம்பர் 1 to 7
தேசிய ஊட்டச்சத்து வாரம்
[Top]
Books and Authors
S.No
புத்தகத்தின் பெயர்
ஆசிரியர்
Savarkar: Echoes from a forgotten past, 1883-1924
விக்ரம்சம்பத்
Fortune Turners: The Quartet that spun India to glory
ஆதித்ய பூஷண் மற்றும் சச்சின் பஜாஜ்
Phoolpur: Indian Flowers, Their Myths, Traditions and Usage
ஜீலம் பிஸ்வாஸ் போஸ்
First They Erased Our Name: A Rohingya Speaks
சோஃபி அன்செல் (பிரான்ஸ்)
A Short History of Indian Railways
ராஜேந்திர பி அக்லேகர்
India’s Lost Frontier the Story of the North-West Frontier Province of Pakistan
ராகவேந்திர சிங்
G20 Summits
S.No
Summit No
நடைபெற்ற இடம்
நாள்
1
2
3
4
5
[Top]
S.No
புயலின் பெயர்
உருவாகிய இடம்
பெயர் வைத்த நாடு
ஃபாக்சாய்
டோக்கியோ
டொரியன் புயல்
கரிபியன் பகுதிகளில் மையம் கொண்டிருந்த டொரியன் புயல் போர்டோ ரிகோ, வெர்ஜின் தீவுகளைக் கடந்து பகாமாஸ் நாட்டை கடுமையாக தாக்கியது.
[Top]
Some Important Links
Related