Ettuthogai – எட்டுத்தொகை பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

எட்டுத்தொகை – Ettuthogai

TNPSC Tamil Notes - Ettuthogai - எட்டுத்தொகை

Group 4 Exams – Details

நூல் ஆசிரியர் எண்ணிக்கை பாடல் எண்ணிக்கை எல்லை பொருள் தொகுத்தவர் தொகுப்பித்தவர் கடவுள் வாழ்த்து பாடியவர் தெய்வம்
நற்றிணை 275 400 9 – 12 அகம் தெரியவில்லை பன்னாட்டு தந்த பாண்டிய மாறன் வழுதி பாரதம் பாடிய பெருந்தேவனார் திருமால்
குறுந்தொகை 205 400 4 – 8 அகம் பூரிக்கோ தெரியவில்லை பாரதம் பாடிய பெருந்தேவனார் முருகன்
ஐங்குறுநூறு 5 500 3 – 6 அகம் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் யானைக்கட்டு சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை பாரதம் பாடிய பெருந்தேவனார் சிவன்
பதிற்றுப்பத்து 8 80 8 – 57 புறம் தெரியவில்லை தெரியவில்லை —- —-
பரிபாடல் 13 22 25 – 400 புறம் தெரியவில்லை தெரியவில்லை —- —-
கலித்தொகை 5 150 11 – 80 அகம் நல்லந்துவனார் தெரியவில்லை நல்லந்துவனார் சிவன்
அகநானூறு 145 400 13 – 31 அகம் உருத்திர சன்மார் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி பாரதம் பாடிய பெருந்தேவனார் சிவன்
புறநானூறு 158 400 4 – 40 புறம் தெரியவில்லை தெரியவில்லை பாரதம் பாடிய பெருந்தேவனார் சிவன்
  • எட்டுத்தொகை நூல்கள் இவை இவையெனப் பழைய வெண்பா ஒன்று எடுத்துரைக்கின்றது.
  • நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு

ஒத்த பதிற்றுப்த்து ஓங்கு பரிபாடல்

கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறமென்று

இத்திறந்த எட்டுத்தொகை

  • இத்தொகுப்பில் எட்டு நூல்கள் அடங்கியுள்ளன.
  • இவற்றுள் ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, கலித்தொகை, ஆகியன அகப்பொருள் பற்றியன
  • பதிற்றுப்பத்தும், புறநானூறும் புறப்பொருள் பற்றியன.
  • பரிபாடல் என்னும் நூல் அகப்பொருள் புறப்பொருள் இரண்டையும் சேர்த்துத் தருகிறது

சிற்பக்கலை

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment