காந்தியடிகள் – Gandhiadigal
Group 4 Exams – Details
- காந்தியடிகள் குஜராத் மாநிலத்தில் ஆற்றிய உரையை குழந்தைகளுக்கு கூறினார். பயிற்றுமொழியைக் குறித்துச் சிந்திக்காமல் கல்வி கற்பிப்பது, அடித்தளம் இல்லாமல் கட்டத்தை எழுப்புவதைப் போன்றது என்றார்.
- “கவி இரவீந்திரநாத் தாகூரின்” ஈர்ப்பான இலக்கிய நடையின் உயர்வுக்குக் காரணம் தம்முடைய தாய்மொழியில் அவருக்கு இருந்த பற்றதல் தான்.
- உயர்ந்த மனம் படைத்த மதன்மோகன் மாளவியாவின் ஆங்கிலப்பேச்சு வெள்ளியை போன்ற ஒளிவிட்டாலும், அவரது தாய்மொழிப் பேச்சு, தங்கத்தை போன்று ஒளி வீசுகின்றது என்றார்.
- “வேலை தெரியாத தொழிலாளி, தன் கருவியின் மீது சீற்றம் கொண்டானாம்” என்ற ஆங்கிலப் பழமொழி உண்டு. “ஜெகதீஷ் சந்திரபோஸ், பி.சி.இராய் முதலியோரின் சாதனைகளைக் கண்டு நாம் மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் தாய்மொழி மூலம் நமக்குக் கல்வி அளிக்கப்பட்டிருந்தால் நம்மிடையே பல போஸ்களும் இராய்களும் தோன்றியிருப்பார்கள்.
- காந்தியடிகளின் கூற்றுப்படி தாய்மொழியைக் கற்பித்தல் மொழியாக வைத்துக்காெண்டால், ஆங்கிலத்தின் அறிவைப் பெறுவது பாதிக்கப்படுமா, இல்லையா என்பதைப் பற்றிச் சிந்தனை செய்ய வேண்டிய தேவையில்லை என்றே நினைக்கிறேன்.
- படித்த இந்தியர்கள் அனைவரும் அயல் மொழியில் பெற்றிருக்க வேண்டும் என்பதில்லை. இந்த அயல் மொழியிடம் ஒரு பற்றுதலைத் தோற்றுவிப்பதோ, ஊாக்கம் அளிப்பதோ தேவையில்லை.
- பள்ளிக்கூடம் வீட்டைப் போன்று இருக்க வேண்டும். (இந்த கடிதம் 1917-ம் ஆண்ட புரோச் நகரில் நடைபெற்ற இரண்டாவது கல்வி மாநாட்டில் காந்தியடிகள் நிகழ்த்திய தலைமை உரையாகும்)
Related Links
Group 4 Model Questions – Download