Iniyavai Narpathu – இனியவை நாற்பது பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

இனியவை நாற்பது

TNPSC Tamil Notes - Iniyavai Narpathu - இனியவை நாற்பது

ஆசிரியர்

  • மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார்.
  • கி.பி. 2ஆம் நூற்றாண்டில் தோன்றியிருக்க வேண்டும் என்பர்

நூற்குறிப்பு

  • மும்மூர்த்திகளை தொழும் கடவுள் வாழ்த்து இதில் இடம் பெற்றுள்ளன
  • இதில் 124 பாடல்கள் உள்ளன

பாவகை

  • மும்மூர்த்திகளை தொழும் கடவுள் வாழ்த்துடன் இந்நூலில் 40 வெண்பாக்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் இவையிவை இனியவையெனச் செப்புகிறது.

சிறந்த தொடர்கள்

  • ஒப்ப முடிந்தால் மனை வாழ்க்கை முன்னினிது
  • கடமுண்டு வாழாமை காண்டலினிது
  • மான மழிந்த பின் வாழாமை முன்னினிது
  • வருவாயறிந்து வழங்கலினிது
  • குழவி தளர்நடை காண்டல் இனிது
  • கயவரைக் கைவழிந்து வாழ்தலினிது

இன்னா நாற்பது

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment