இன்னா நாற்பது
நூற்குறிப்பு
- ஆசிரியர் – கபிலர்
- கள்ளுண்ணாமையையும், புலால் உண்ணாமையையும் மிகவும் வற்புறுத்தவதால் சங்க காலக் கபிலர் அல்லர் என்பது தேற்றம்
- இவர் காலம் கி.பி. நான்காம் நூற்றாண்டு
- ஒருசில அறக்கருத்துகள் இதில் திரும்பத் திரும்ப வரக்காணலாம்.
- கடவுள் வாழத்தில் சிவன், பலராமன், மாயோன், முருகன் ஆகிய நால்வரையும் குறிக்கின்றானர்.
- பலராமலைச் சுட்டுதல் சங்க காலத்தை ஒட்டிய குறிப்பை நல்குகிறது.
பாவகை
- கடவுள் வாழ்த்து உட்பட 40 வெண்பாக்கள் இதில் உள்ளன. இவையிவை இன்னாதவை என ஒவ்வொரு பாடலிலும் வகுத்துரைக்கிறது. பாடல் – 164
சிறந்த தொடர்கள்
- தீமையுடையார் அயலிருந்தல் இன்னா
- ஊனைத்தின்று ஊனைப் பெருக்குதல் முன்னின்னா
- இன்னா ஈன்றாளை ஓம்பாவிடல்
- அடைக்கலம் வவ்வுதல் இன்னா
- இன்னா பொருளில்லார் வன்மை பிரிவு
- இன்னா மறையின்றிச் செய்யும் வினை
Related Links
Group 4 Model Questions – Download