ஞானபீட விருது, சாகித்திய அகாதமி விருது, பத்ம பூஷண்
சிறுகதை உலகில் சிறப்பிடம் உண்டு.
சமுதாய சீர்கேடுகளை படம் பிடித்துக் கூறுவார். தீர்வுகளையும் முன் வைப்பவர்
சேரி நடப்புகளைச் சித்தரிப்பதில் வல்லவர்.
சிறுகதை உலகில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர். புதிய உத்தியை கையாண்டவர்.
சினிமாவுக்குப் போன சித்தாளு, பறைசாற்றும், உதயம், ஒரு பிடி சோறு, சுமைதாங்கி முதலானவை இவரது பங்களிப்புகள்
சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் போன்ற ஏடுகளில் இவரது படைப்புகள் வெளியாயின
தரக்குறைவு, உண்மைச் சுடும், குருபீடம், கண்சிமிட்டும் விண்மீண்கள் பொம்மை, பூ உதிரும், யந்திரம், நான் இருக்கேன், சுயதரிசனம். யுகசந்தி, மாலை மயக்கம், இனிப்பும் கரிப்பும், தேவன் வருவாரா, புதிய வார்ப்புகள், துறவு ஆகியவை அவரின் சிறுகதைகள்.
இவர் பெற்ற விருதுகள்
குடியரசுத் தலைவர் விருது – உன்னைப்போல் ஒருவன் (திரைப்படம்)
சாகித்திய அகாதெமி விருது – சில நேரங்களில் சில மனிதர்கள் (புதினம்)