K.N.Subramaniyan – க.நா.சுப்பிரமணியம் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

க.நா.சுப்பிரமணியம் – K.N.Subramaniyan

TNPSC Tamil Notes - K.N.Subramaniyan - க.நா.சுப்பிரமணியம்

Group 4 Exams – Details

கவிஞர் க.நா.சுப்பிரமணியம்
காலம் 1912 – 1988
பிறப்பு தஞ்சாவூர் மாவட்டம் – சுவாமி மலை
விருது பெற்ற நூல் இலக்கியத்துக்கு ஒரு இயக்கம் (சாகித்திய அகாதெமி விருது – 1986)
  • க.நா.சு என்று பரவலாக அறியப்படும் தமிழ் எழுத்தாளரான க.நா.சுப்பிமணியம் வாழ்ந்த காலம் 31.01.1912 – 18.12.1988
  • வலங்கைமானின் பிறந்த இவர் சுவாமிமலை, சிதம்பரம் ஆகிய இடங்களில் வாழ்ந்தார்.
  • உலகத்தின் சிறந்த இலக்கிய ஆக்கங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கடுமையாக உழைத்தார்.
  • ராமபாணம், இலக்கியவட்டம், சூறாவளி, முன்றில் Lipi – Literary Magazine போன்ற சிற்றிதழ்களை நடத்தினார்.
  • தமிழ் எழுத்தாளர் மற்றும் நாடக நடிகரான “பாரதிமணி” க.நா.சு வின் மருமகன்.
  • இவர் எழுதிய “இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்” என்ற நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது 1986-ல் வழங்கப்பட்டது.

சிறுகதைத் தொகுப்புகள்

  • மணிக்கூண்டு
  • ஆடரங்கு
  • கருகாத மொட்டு

எஸ்.ராமகிருஷ்ணன்

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment