K.P.Rajagopalan – கு.ப.இராஜகோபாலன் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

கு.ப.இராஜகோபாலன் – K.P.Rajagopalan

TNPSC Tamil Notes - K.P.Rajagopalan

Group 4 Exams – Details

கவிஞர் கு.ப.இராஜகோபாலன்
பெற்றோர் பட்டாபிராமையர் – ஜானகி அம்மாள்
பிறப்பு 1902-1944
பட்டபெயர் சிறுகதை ஆசான்
  • உணர்ச்சி விவரிப்பும், பாலியல் சிக்கல்களை ஆராய்வதும் நோக்கம்.
  • புனர் ஜென்மம், காணாமலே காதல், விடியுமா, இறுதி வெளிச்சம், நூருன்னிசா திரை இவரது நூல்கள் ஆகும்
  • “சிறுகதை ஆசான்” என அழைக்கப்படுகிறார்.
  • பாரத்வாஜன், கரிச்சான், சதயம் போன்ற புனைப்பெயர்களிலும் தனது படைப்புகளை வெளியிட்டுளார்.
  • ஆத்மசிந்தனை, ஆற்றாமை, கனகாம்பரம் முதலிய கதைகள், காணாமலே காதல், புனர்ஜன்மம் சிறுகதைகள் போன்ற சிறுகதை தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.


வ.வே.சு.ஐயர்

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment