கி.ராஜநாராயணன் – K.Rajanarayanan

கவிஞர் |
கி.ராஜாநாராயணன் |
பெற்றோர் |
ஸ்ரீ ராஜகிருஷ்ண ராமானுஜம் – லட்சுமி அம்மாள் |
காலம் |
1922-2021 |
பிறப்பு |
கோவில்பட்டியின் அருகே உள்ள இடைச்செவல் |
சிறப்பு பெயர் |
கரிசல் இலக்கியத்தின் தந்தை |
- கரிசல்காட்டு மணம் கமழு எழுத வல்லவர்
- தாத்தா சொன்ன கதைகள் – சிறப்புக்குரியது.
- தாட்சாண்யம், கன்னிமை, கோமதி, கதவு, இல்லாள், வெள்ளச் சேவலும் தங்கப்புதையலும் ஆகியவை சி.ராஜநாராயணனின் சிறுகதைகள் ஆகும்.
- கதைகளில் நாட்டுப்புறச் சொல்லாடல்களைப் பயன்படுத்தி எழுதுதில் வல்லவர்.
பெற்ற விருதுகள்
1971 |
தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம் |
1979 |
இலக்கிய சிந்தனை விருது |
1991 |
சாகித்திய அகாதெமி விருது |
2008 |
மா.சிதம்பரம் விருது |
2016 |
தமிழ் இலக்கியத் தோட்டம் |
2016-17 |
மனோன்மணியம் சுந்தரனார் விருது |
மு.வரதராசனார்
Related Links
Group 4 Model Questions – Download
School Books – Download
TET Exam – Details
Related