தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர், நாட்டுப்புறவியலாளர் போன்ற பன்முகத்தன்மை கொண்டவர்.
தமிழறிஞர் உ.வே.சாமிநாதய்யரின் மாணாக்க்கர்.
“கலைமகள்” இதழின் ஆசிரியராக பணியாற்றினார்.
இவரின் “வீரர் உலகம்” என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்காக சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.
இவனின் நினைவாக கம்பன் கழகம் “கி.வா.ஜ.” பரிசை நிறுவி வழங்கி வருகிறது.
கலைஞன் தியாகம், பவள மல்லிகை, முற்றுகை, யானைக்கதை, யமனவாயில் மண் ஆகியவை சிறந்த படைப்புகள்
1933-ல் வித்துவான் பட்டம், 1949-ல் திருமுருகாற்றுப்படை, 1951-ல் வாசீக கலாநிதி, 1982-ல் இராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவுப் பரிசு ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.