Kalapriya – கலாப்பிரியா பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

கலாப்பிரியா – Kalapriya

TNPSC Tamil Notes - Kalapriya - கலாப்பிரியா

Group 4 Exams – Details

ஆசிரியர் குறிப்பு

  • “கலாப்பிரியா” (பிறப்பு 30.07.1950) தமிழன் நவீன கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்.
  • எழுபதுகளில் எழுதத் தொடங்கியவர்.
  • கலாப்பிரியாவின் இயற்பெயர் “சோமசுந்தரம்”
  • அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன் முதலில் கவிதை (இரங்கற்பா) எழுதிய சோமசுந்தரம்
  • வண்ணநிலவனின் கையெழுத்துப் பத்திரிக்கையான “பொருநையில்” கவிதை எழுதும்போது தனக்குத்தானே “கலாப்பிரியா” என பெயர் சூட்டிக் கொண்டார்.
  • பின்னர் “கசடதபறவில்” கவிதைகள் வெளிவரும்போது கூர்ந்து கவனிக்கப்பட்டார்.
  • கசடதபறவிற்கு பின் “வானம்பாடி, கணையாழி, தீபம் ஆகிய இதழ்களில் எழுதினார்.
  • அவரது கவிதை மாந்தர்கள் வாழ்வை ஒட்டியது என்று சிலரும் அபிப்பிராயப்படுவதுண்டு.
  • நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வங்கிப் பணிகளுக்கு இடையில் தன்னைச் சுற்றி நிகழும் விஷயங்களை கவிதைகளில் பதிவு செய்து வருகிறார் கலாப்ரியா.

இவரின் கவிதைத் தொகுப்புகள்

  • வெள்ளம் (1973)
  • தீரத்த யாத்திரை (1973)
  • மாற்றாங்கே (1980)
  • எட்டயபுரம் (1982)
  • சுயம்வரம் மற்றும் கவிதைகள் (1985)
  • உலகெல்லாம் சூரியன் (1993)
  • அனிச்சம் (2000)
  • வனம் புகுதல் (2003)
  • எல்லாம் கலந்த காற்று (2008)
  • நான் நீ மீன் (2011)


ஐங்குறுநாறு

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment