கு.அழகிரிசாமி – K.Alagirisamy

கவிஞர் |
கு.அழகிரிசாமி |
காலம் |
1923-1970 (20ஆம் நூற்றாண்டு) |
பிறப்பு |
திருநெல்வேலி மாவட்டம், இடைச்செவல் |
விருது |
சாகித்திய அகாதமி விருது (அன்பளிப்பு) |
- கரிசல் வட்டாரச் சார்பு, எளிய நடை, இயல்பான சித்தரிப்பு, அழகுணர்ச்சியும், சமுதாயச் சிந்தனையும் இவரது சிறப்புகள்.
- தவப்பயன், சிரிக்கவில்லை, இருவர் கண்ட கனவு, ராஜா வந்திருக்கிறார், அன்பளிப்பு, குமாரபுரம் ஸ்டேஷன், கற்பக விருட்சம் குறிப்பிடத்தக்கவை.
- இவர் எழுதிய அன்பளிப்பு என்ற சிறுகதை தொகுப்பிற்காக சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றார்.
ஜெயகாந்தன்
Related Links
Group 4 Model Questions – Download
School Books – Download
TET Exam – Details
Related