கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி – Kalki R.Krishnamurthy
Group 4 Exams – Details
கவிஞர் | கல்கி |
இயற்பெயர் | இரா.கிருஷ்ணமூர்த்தி |
பிறப்பு | மயிலாடுதுறை அருகே புத்தமங்கலம் |
காலம் | 1899-1954 |
விருது பெற்ற நூல் | அலை ஓசை (சாகித்திய அகாதெமி விருது) |
- கல்கி புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர்
- இவர் இயற்பெயர் இரா.கிருஷ்ணமூர்த்தி
- 35 சிறுகதை தொகுதிகள் எழுதியுள்ளார்.
- நகைச்சுவை நடை, ஒரே மூச்சில் படிக்கத் தூண்டும் கதைப்பாங்கு இவரது பாணி ஆகும்.
- புஷ்ப பல்லக்கு, கமலாவின் கல்யாணம், மயிலைக்காளை, திருடன் மகன் திருடன், ரங்கூன் மாப்பிள்ளை, தூக்குத்தண்டனை, வீணை பவானி இவருடைய சிறுகதைகள்.
- 1923-ல் நவசக்தி என்னும் பத்திரிக்கையின் துணை ஆசிரியராக பணியாற்றியவர்.
Related Links
Group 4 Model Questions – Download