ண்ஜீ – Kalyanji
Group 4 Exams – Details
பெயர் | கல்யாண்ஜி |
இயற்பெயர் | எஸ்.கல்யாணசுந்தரம் |
புனைப்பெயர் | வண்ணதாசன் |
பிறப்பு | 22.08.1946 – திருநெல்வேலி மாவட்டம் |
- சிறுகதை எழுதுவதில் வல்லவர்
- வங்கியில் பணிபுரிந்தவர்
எழுதிய நூல்கள்
கவிதை நூல்கள்
- புலரி
- இன்று ஒன்று நன்று
- கல்யாண்ஜீ கவிதைகள்
- சின்னமுதல் சின்னுவரை
- மணலுள்ள ஆறு
- மூன்றாவது
கவிதைகள்
- கனியான பின்னும் நுனியில் பூ
- பற்பசை குழாய்களும் நாவல் பழங்களும்
- சிநேகிதங்கள்
- ஒளியிலே தெரிவது
- அணில்நிறம்
- கிருஷ்ணன் வைத்த வீடு
சிறுகதைகள்
- கலைக்க முடியாத ஒப்பனைகள்
- தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்
- சமவெளி
- பெயர் தெரியாமல் ஒரு பறவை
- கனி
மேற்கோள்
“உன் பாடல்களை நீயே எழுது உன் வேஷங்களை நீயே நிர்ணயம் செய் மேலே கூடுகளில் சுமக்கின்றவரை நீ நத்தையாகத்தான் இருப்பாய் கூட்டைக் கழற்றியெறி எறியும் போது செத்துப்போனால் போ, பரவாயில்லை உன் அடுத்த தலைமுறை வேகமாக இந்த புற்களிடையே நடக்க வேண்டும் இன்னும் தான் எனது நம்பிக்கை” |