கோணங்கி – Koonanki
Group 4 Exams – Details
கவிஞர் | கோணாங்கி |
இயற்பெயர் | இளங்கோ |
பிறப்பு | தூத்துக்குடி மாவட்டம் – கோவில்பட்டி |
- கோணங்கி 1958-ல் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பிறந்தவர்.
- நவீன தமிழ் எழுத்தாளர்.
- இயர்பெயர் இளங்கோ.
- இவர் சுதந்திரபேராட்ட வீரரான மதுரகவி பாஸ்கரதாஸ் பேரன்.
- 1980-களில் தொடக்கத்திலிருந்து எழுதி வருபவர்.
- கவிஞர் பிரம்மராஜன் நடத்திய மீட்சி இதழில் புதிதாக எழுத தொடங்கியவர்.
- தனக்கென்று தனித்த நடையை உருவாக்கியவர்.
- “கல்குதிரை” என்ற சிற்றிதழின் ஆசிரியர் ஆவர்,
- இவருடைய மூத்த சகோதரர் சிறுகதை ஆசிரியர் தமிழ்ச்செல்வர்
- இளைய சகோதரர் நாடக ஆசிரியர் ச.முருகபூபதி
இவரின் சிறுகதை தொகுப்புகள்
- மதினிமார்கள் கதை
- கொல்லனின் ஆறு பெண் மக்கள்
- பொம்மைகள் உடைபடும் நகரம்
- பட்டுபூச்சிகள் உறங்கம் மூன்றாம் ஜாமம்
- உப்புக்கத்தியில் மறையும் சிறுத்தை
- சலூன் நாற்காலியில் சுழன்ற படி
Related Links
Group 4 Model Questions – Download