கிருஷ்ணன் நம்பி – Krishnan Nambi
Group 4 Exams – Details
- கிருஷ்ணன் நம்பி குமரி மாவட்டம் அழகியபாண்டிபுரம் என்னும் கிராமத்தில் 1932-ல் பிறந்தார்
- பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு நாகர்கோவிலில் தொடர்ந்தார்.
- கிருஷ்ணன் நமபியின் கதைகள், கட்டுரைகள், கவிதைகள், போலவே அவரது கடிதங்களும் சுவாரஸ்யமானவை.
அவரது முக்கிய சிறுகதைகள்
- சுதந்திர தினம்
- கள்ள நாணயம்
- தேரோடும் வீதியிலே
- கணக்கு வாத்தியார்
- மருமகள் வாக்கு
- அவனும் மரநாயும்
- நீர்துகில்
- காணாமல் போன அந்தோணி
- சிங்கப்பூர் பணம்
- கருமி பாட்டி
- மீண்டும் நீருக்குள்
- காலை முதல்
- சங்கிலி
- கூற்றின் நகையோ
- விளக்கின் வேண்டுகோள்
Related Links
Group 4 Model Questions – Download