குயில்பாட்டு – Kuyilpattu
Group 4 Exams – Details
நூல் | குயில்பாட்டு |
ஆசிரியர் | பாரதியார் |
நூற்குறிப்பு
- ஆசிரியர் பாரதியார்
- பாரதியின் முப்பெரும் பாடல்களுள் ஒன்று.
- இது ஒரு குறுங்காப்பியம்.
- 1914 – 1915 காலத்தில் எழுதப்பட்டது.
- பாரதியார் காசியில் வாங்கிய நோட்டுப் புத்தகத்தில் இக்காவியத்தை எழுதியுள்ளார். அதில் முன்பக்கத்தில் 1914 – 1915 என்று குறித்துள்ளார்
மேற்கோள்
“பட்டப் பகலிலே பாவலர்க்குத் தோன்றுவதாம் “காதல் காதல் காதல் “சோலைக்குயில் – காதல் – சொன்ன கதை அத்தனையும் |
- இக்கற்பனைக் கதையின் ஊடே பாரதி ஓர் உண்மையைப் பொதிந்து வைத்துள்ளார்
- குயிலி, குரங்கன், மாடன், சேர இளவரசன் போன்றோர் எல்லாம் உருவகம் போலும்.
- இந்நூல் முதன்முதலாக 1923-ல் பாரதி பிரசலாயத்தில் வெளியிடப்பட்டது
- இதில் பாரதி கூறும் கருத்து யாது? என்பது குறித்து பலரும் பலவிதமாக ஆய்துள்ளனர்.
Related Links
Group 4 Model Questions – Download