M.V.Venkatram – எம்.வி.வெங்கட்ராம் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

எம்.வி.வெங்கட்ராம் – M.V.Venkatram

TNPSC Tamil Notes - M.V.Venkatram - எம்.வி.வெங்கட்ராம்

Group 4 Exams – Details

கவிஞர் எம்.வி.வெங்கட்ராம்
பெற்றோர் வீரய்யர் – சீதை அம்மாள்
காலம் 1920-2000
பிறப்பு கும்பகோணம்
புனைப்பெயர் விக்ரஹவிநாசன்
விருதுபெற்ற நூல் காதுகள் (சாகித்திய அகாதெமி விருது – 1993)
  • எம்.வி.வெங்கட்ராம் தமிழ்சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்கு பங்களிப்பு நல்கிய தமிழக எழுத்தாளர்.
  • இவரது காலம் 18.05.1920 – 14.01.2000
  • 1920-ம் ஆண்டு கும்பகோணத்தில் செளராஷ்டிரக் குடும்பத்தில் “வீரய்யர் – சீதை அம்மாள் தம்பதிக்குப் பிறந்தார்.
  • ஐந்தாம் வயதில் தாய்மாமன் வெங்கடாசலம் – சரஸ்வதி குடும்பத்தினர் தொடக்கதில் பட்டுச்சரிகை வணிகம் செய்து கொணடு மணிக்கொடியில் சிறுகதை எழுதினார்.
  • 16வது வயதில் முதன் முதலில் இவர் எழுதிய “சிட்டுக்குருவி” என்ற சிறுகதை “மணிக்கொடியில்” வெளியானது.
  • 1965-1970 கால கட்டத்தில் தனது பட்டுச்சரிகை வணிகத்தை கைவிட்டு முழுநேர எழுத்தாளர் ஆனார்.
  • ஆங்கிலத்தில் இரந்து தமிழில் நிறைய மொழிபெயர்த்திருக்கிறார்.
  • 1948-ல் தேனீ என்ற இலக்கிய இதழைச் சில காலம் நடத்தினார்.
  • இதழில் “மெளனி” போன்ற எழுத்தாளர்களின் சிறுகதைகளைப் பதிப்பித்திருக்கிறார்.
  • பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்திற்காக அறுபது நூல்களை எழுதினார்.
  • நாட்டுக்கு உழைத்த நல்லவர் என்ற வரிசையில் தேசபக்தர்களைப் பற்றிய பள்ளி மாணவர்களுக்கான நூல்கள் ஆகும்.
  • 1993 ஆம் ஆண்டில் இவர் எழுதிய “காதுகள்” என்ற புதினத்திற்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது.

இவரின் சிறுகதை தொகுதிகள்

  • மாளிகை வாகம்
  • உறங்காத கண்கள்
  • மோகினி
  • குயிலி
  • இனி புதிதாய்
  • நானும் உன்னோடு
  • அகலிகை முதிலிய அழகிகள்
  • எம்.வி. வெங்கட்ராம் கதைகள்
  • முத்துக்கள் பத்து
  • பனிமுடி மீது கண்ணகி

சுப்ரபாரதிமணியன்

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment