M.Varatharasanar – மு.வரதராசனார் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

மு.வரதராசனார் – M.Varatharasanar

TNPSC Tamil Notes - M.Varatharasanar - மு.வரதராசனார்

Group 4 Exams – Details

கவிஞர் மு.வரதராசனார் (மு.வ)
பெற்றோர் முனுசாமி முதலியார் – அம்மாக்கண்ணு
பிறப்பு வட ஆற்காடு மாவட்டம், திருப்பத்தூர்
காலம் 1912-1974 (20ஆம் நூற்றாண்டு)
விருதுகள்
  • அகல் விளக்கு – சாகித்ய அகாதெமி விருது
  • கள்ளோ காவியமோ, அரசியல் அலைகள், மொழியியல் கட்டுரைகள் – தமிழக அரசின் விருதுகள்
  • மு.வரதராசனார் 20-ம் நூற்றாண்டின் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர்.
  • 1944-இல் “தமிழ் வினைச் சொற்களின் தோற்றமும்” என்ற தலைப்பில் ஆராய்ந்து எம்.ஓ.எல். பட்டம் பெற்றார்.
  • 1948-ல் “சங்க இலக்கியத்தில் இயற்கை” என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்தற்காக சென்னை பல்கலைக்கழகம் முனைவர் பட்ட்டம் அளித்தது. சென்னை பல்கலைக்கழகம் மூலம் முதன் முதலாக தமிழில் டாக்டர் பெற்ற பெருமைக்குரியவர்.
  • அவர் நாவல்கள், சிறுகதைகள், சிறுவர் இலக்கியம், நாடகங்கள், இலக்கணம், கட்டுரைகள், தமிழ் இலக்கிய நூல்கள், பயணக்கட்டுரை, முன்னுரைகள், மொழிபெயர்ப்பு, மேற்கொள்கள் என 91 நூல்களை தமிழுக்கு தந்துள்ளார்.
  • இனிமை, எளிமை, கருத்தாழம் இவரது சிறுகதைப் பண்புகள் ஆகும்,
  • விடுதலையா? குறட்டை ஒலி, கி.பி. 2000, பழியும் பாவமும் ஆகியவை மு.வ.வின் சிறுகதைகள் ஆகும்.
  • இவரது நூல்கள் ஆங்கிலம், இந்தி, மராத்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன


லா.சா.ராமாமிருதம்

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment