மக்கள் கவிஞர் – Makkal Kavignar

புலவர் |
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் |
பிறப்பு |
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு |
பெற்றோர் |
அருணாச்சலனார் – விசாலாட்சி |
காலம் |
13.04.1930 முதல் 08.10.1959 வரை |
பட்டம் |
மக்கள் கவிஞர் |
ஆசிரியர் குறிப்பு
- பட்டுக்கோட்டை அருகே உங்கள் செங்கப்படுத்தான் காடு என்னும் ஊரில் பிறந்தவர்
- இவர் வாழ்ந்த காலம் 13.04.1930 முதல் 08.10.1959 வரை
- “மக்கள் கவிஞர்” என்று அழைக்கப்படும் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், எளிய தமிழில் அனைவருக்கும் புரியும்படி கவிதைகளை இயற்றியவர்
- உழைக்கும் மக்களின் துயரங்களையும் பொது உடைமை சிந்தனைகளயும் தமது பாடல்கள் வழிப் பரவலாக்கினார்.
உடுமலை நாராயணகவி
Related Links
Group 4 Model Questions – Download
School Books – Download
TET Exam – Details
Related