Marabu Pillaigal, Valuvu Sorkalai Neekuthal – மரபுப் பிழைகள், வழூஉச் சொற்களை நீக்குதல் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

மரபுப் பிழைகள், வழூஉச் சொற்களை நீக்குதல் – Marabu Pillaigal, Valuvu Sorkalai Neekuthal

TNPSC Tamil Notes - Marabu Pillaigal, Valuvu Sorkalai Neekuthal - மரபுப் பிழைகள், வழூஉச் சொற்களை நீக்குதல் 

சில சொற்கள் குறிப்பிட்ட பொருளில் வழக்கமாகக் கையாளப்பட்டு வருகின்றன. அவை மரபுச் சொற்கள் எனப்படும். நாமும் அச்சொற்களையே பயன்படுத்து வேண்டும். ஆனால் வழக்கில மாற்றி பயன்படுத்துகின்றோம். அதனால் இப்பகுதியில் வரும் மரபுப்பிழைகளை நீக்குவதற்கு மரபுச் சொற்களை அறிந்திருத்தல் மிக அவசியம்

மரபுச்சொற்கள் பெயர்மரபு, வினை மரபு என வகைப்படும்

பெயர் மரபுச் சொற்கள்

பறவை, விலங்குகளின் இளமைப்பெயர்கள்

எலிக்குஞ்சு குருவிக்குஞ்சு
கோழிக்குஞ்சு கீரிப்பிள்ளை
பசுங்கன்று பன்றிக்குட்டி
மான்கன்று யானைக்கன்று
ஆட்டுக்குட்டி கழுதைக்குட்டி
குதிரைக்குட்டி நாய்க்குட்டி
புலிப்பரள் பூனைக்குட்டி
சிங்கக்குருளை எருமைக்கன்று
அணிற்பிள்ளை கிளிக்குஞ்சு

பறவை, விலங்குகளின் இருப்பிடம்

கோழிப்பண்ணை மாட்டுத்தொழுவம்
யானைக்கூட்டம் ஆட்டுப்பட்டி
குதிரைக்கொட்டில் கோழிக்கூண்டு
குருவிக்கூடு கரையான் புற்று
எலி வளை நண்டு வளை
வாத்துப் பண்ணை சிலந்தி வலை

தாவரங்களின் உறுப்புப் பெயர்கள்

வேப்பந்தழை வாழைத்தண்டு
ஆவரங்குழை கீரைத்தண்டு
நெல்தாள் கம்பத்தட்டு (தட்டை)
தாழைமடல் சோளத்தட்டு (தட்டை)
முருங்கைக்கீரை ஈச்ச ஓலை
தென்னங்கீற்று தினைத்தாள்
வாழையிலை மா இலை
பனை ஒலை தென்னை ஓலை
கமுகுக் கூந்தல் கேழ்வரகுத்தட்டை
மூங்கில் இலை பலா இலை

காய்களின் இளமைப்பெயர்கள்

அவரைப்பிஞ்சு வாழைக்காய்
கத்திரிப்பிஞ்சு வெள்ளரிப்பிஞ்சு
தென்னங்குரும்பை பலாப்பிஞ்சு
மாவடு முருங்கைப்பிஞ்சு
வாழைக்குருத்து மாந்தளிர்

செடி, கொடி மரங்களின் தொகுப்பிடம்

ஆலங்காடு கம்பங்கொல்லை
பனந்தோப்பு சோளக்கொல்லை
மாந்தோப்பு வாழைத்தோட்டம்
தென்னந்தோப்பு பூஞ்சோலை
வெற்றிலைத்தோட்டம் இலுப்பைத்தோட்டம்
பலாத்தோப்பு சவுக்குத்தோப்பு
முந்திரித்தோப்பு புளியந்தோப்பு
தேயிலைத்தோட்டம் பூந்தோட்டம்
பனங்காடு வேலங்காடு
கொய்யாத்தோப்பு நெல்வயல்
பூந்தோட்டம் மாந்தோப்பு
கருப்பங்கொல்லை

பொருட்களின் தொகுப்பு

ஆட்டுமந்தை ஆநிரை
உடுக்கணம் (உடு-நட்சத்திரம்) வேலங்காடு
கற்குவியல் மக்கள் கூட்டம்
சாவிக்கொத்து மாட்டுமந்தை
கள்ளிக்கற்றை யானைக்கூட்டம்
திராட்சைக்குலை விறகுக்கட்டு
வைக்கோற்போர் வீரர்படை
எறும்புச்சாரை

பறவை, விலங்குகளின் இளமைப்பெயர்கள்

எலிக்குஞ்சு குருவிக்குஞ்சு
கோழிக்குஞ்சு கீரிப்பிள்ளை
பசுங்கன்று பன்றிக்குட்டி
மான்கன்று யானைக்கன்று
ஆட்டுக்குட்டி கழுதைக்குட்டி
குதிரைக்குட்டி நாய்க்குட்டி
புலிப்பரள் பூனைக்குட்டி
சிங்கக்குருளை எருமைக்கன்று
அணிற்பிள்ளை கிளிக்குஞ்சு

வினை மரபுச் சொற்கள்

ஒலிக்கு உரிய வினைகள்

விலங்குகளின் ஒலி மரபு

கழுதை கத்தும் புலி உறும்
குதிரை கனைக்கும் யானை பிளிறும்
சிங்கம் முழங்கும் எருது எக்காளமிடும்
சிங்கம் கர்சிக்கும் நரி ஊளையிடும்
எலி கீச்சீடும் நாய் குரைக்கும்
அணில் கீச்சிடும் பசு கதறும்
பாம்பு சீறும் பன்றி உறுமும்

பறவைகளின் ஒலி மரபு

சேவல் கூவும் கிளி கொஞ்சும்
கூகை (கோட்டான்) குழறும் குயில் கூவும்
மயில் அகவும் கோழி கொக்கரிக்கும்
கிளி பேசும் குருவி கீச்சிடும்
வண்டு முரலும் வாத்து கத்தும்
ஆந்தை அலறும் காக்கை கரையும்

பெயர்களுக்குப் பொருத்தமான வினைகள்

அப்பம்  தின் கதிர் அறு
ஏர் உழு களை பறி
கல் உடை அம்பு எய்
காய்கறி அரி மரம் வெட்டு
நார் கிழி கிளையை ஒடி
இலை பறி கூரை வேய்
சந்தனம் பூசு வரப்புக் கட்டு
சோறு உண் விதையை விதை
தென்றல் வீசும் வெற்றிலை தின்
தாள் அடி விறகைப் பிள
பாடல் இயற்று நூல் எழுது
பழம் தின் படம் வரை
தோசை சுடு இட்லி அவி
தேனை நக்கு மது அருந்து
பால் பருகு நீர் குடி
ஓவியம் வரைந்தார் வண்ணம் தீட்டினார்
சிற்பம் செதுக்கினார் பூப்பறித்தல்
செய்யுள் இயற்றினார் வெற்றிலை கிள்ளுதல்
குடம் வனைந்தார் யானைப்பாகன்
கூடை முடைந்தார் ஆட்டு இடையன்
கூரை வேய்ந்தார் சுவர் எழுப்பினான்
வீடு கட்டினார் அம்பு, வேல், எறிதல்

வழூஉச் சொற்கள் & திருத்தம்

வழூஉச் சொற்கள் திருத்தம்
அடமழை அடைமழை
அதுகள் அவை
அருவாமனை அரிவாள்மனை
அருகாமையில் அருகில்
அண்ணாக்கயிறு அரைஞாண்கயிறு
அமக்களம் அமர்க்களம்
அவரக்காய் அவரைக்காய்
அடயாளம் அடையாளம்
அப்ளம் அப்பளம்
அலமேலு மங்கை அலர்மேல் மங்கை
அகண்ட அகன்ற
அடிச்சுட்டா அடித்துவிட்டாள்
அத்தினி அத்தனை
ஆத்துக்கு அகத்துக்கு
அறுவறுப்பு அருவருப்பு
அங்கிட்டு அங்கு
அவுந்து அவிழ்ந்து
ஆச்சி ஆட்சி
ஆம்படையான் அதமுடையான்
அவங்க அவர்கள்
ஆம்பிள்ளை ஆண்பிள்ளை
ஆத்திற்கு ஆற்றிற்கு
ஆச்சு ஆயிற்று
இடதுபக்கம் இடப்பக்கம்
இன்று இன்றைக்கு
இடதுகை இடக்கை
இத்தினை இத்தனை
இரும்பல் இருமல்
இங்கிட்டு இங்கு
இளனி இளநீர்
இறச்சி இறைச்சி
இன்னும் இன்னும்
இடைபோடு எடைபோடு
இவையன்று இவையல்லை
இத்துபோதல் இற்றுப்போதல்
ஈர்கலி ஈர்கொல்லி
உசிர் உயிர்
உடமை உடைமை
உந்தன் உன்றன்
உளுந்து உழுந்து
உச்சி உரித்து
உத்திரவு உத்தரவு
உலந்து உலர்ந்து
ஊரணி ஊருணி
எகளை, மொகனை எதுகை, மோனை
எண்ணை எண்ணெய்
ஒத்தடம் ஒற்றடம்
ஒருக்கால் ஒருகால்
ஒம்பது ஒன்பது
ஒருவள் ஒருத்தி
ஒசத்தி, ஒயர்வு உயர்வு
ஒண்டியாய் ஒன்றியாய்
ஒண்டுக்குடுத்தனம் ஒன்றிக்குடித்தனம்
ஒட்டரை ஒட்டடை
கறம் கரம்
கத்திரிக்காய் கத்தரிக்காய்
கடகால் கடைகால்
கயறு, கவுறு கயிறு
கடப்பாறை கடப்பாரை
கட்டிடம் கட்டம்
கவுளி கவளி
கண்ணாலம் கல்யாணம்
காக்கா காக்கை
கருவேற்பிலை கறிவேப்பிலை
காத்து காற்று
குடிக்கூலி குடிக்கூலி
கெடிகாரம் கடிகாரம்
கோடாலி கோடாரி
கோர்வை கோவை
கோர்வை கோத்து
குதவளை, குறவளை குரல்வளை
கைமாறு கைம்மாறு
கிரணம் கிரகணம்
குதுவை கொதுவை
சாம்பராணி சாம்பிராணி
சாய்ங்காலம் சாயுங்காலம்
சிகப்பு சிவப்பு
சிலது சில
சிலவு செலவு
சுவற்றில் சுவரில்
சீக்காய் சிகைக்காய்
சந்தணம் சந்தனம்
சம்மந்தம் சம்பந்தம்
சம்மந்தி சம்பந்தி
சும்மாயிரு சும்மாவிரு
தங்கச்சி தங்கை
தடுமாட்டம் தடுமாற்றம்
தாப்பாள் தாழ்ப்பாள்
தலகாணி தலையணை
தாவாராம் தாழ்வாரம்
தமயன் தமையன்
திரேகம் தேகம்
தொடப்பம், துடப்பம் துடைப்பம்
துவக்கம் தொடக்கம்
துவக்கப்பள்ளி தொடக்கப்பள்ளி
துளிர் தளிர்
தொந்திரவு தொந்தரவு
தேனீர் தேநீர்
துறவல் திறவுபோல்
நேத்து நேற்று
நோம்பு நோன்பு
நஞ்சை நன்செய்
நாகரீகம் நாகரிகம்
நாத்தம் நாற்றம்
நெனவு நனவு, நினைவு
பண்டககாலை பண்டசாலை
பதட்டம் பதற்றம்
பயிறு பயறு
பாவக்காய் பாகற்காய்
புஞ்சை புன்செய்
புண்ணாக்கு பிண்ணாக்கு
பெம்பளை பெண்பிள்ளை
பொட்லம் பொட்டலம்
பதனி பதனீர்
புடவை புடைவை
புழக்கடை புறங்கடை
புட்டு பிட்டு
மணத்தக்காளி மணித்தக்காளி
பேரன் பெயரன்
பேதம பேதைமை
போச்சு போயிற்று
போறும் போதும்
பொன்னாங்கண்ணிக்கீரை பொன்னாங்காணிக்கீரை
முழுங்கு விழுங்கு
முயற்சித்தான் முயன்றான்
முமித்தான் விழித்தான்
மெனக்கெட்டு வினைகெட்டு
மோர்ந்து மோந்து
மாங்காமரம் மாமரம்
மானம் வானம்
முந்தாணி முன்றானை
முன்னூறு முந்நூறு
ரொம்ப நிரம்ப
வயறு வயிறு
வலது பக்கம் வலப்பக்கம்
வெங்கலம் வெண்கலம்
வெண்ணை வெண்ணெய்
வெய்யல் வெயில்
வேண்டாம் வேண்டா
வெட்டிப்பேச்சு வெற்றுப்பேச்சு
வண்ணாத்திப்பூச்சி வண்ணத்துப்பூச்சி
வேர்வை வியர்வை
வைக்கல் வைக்கோல்

சொற்களை சேர்த்தும் பிரித்தும் எழுதுதல்

தெளிவும், எளிமையும் உடைய மொழிநடை சிறந்ததாகும். ஆகவே, வாக்கியத்தில் சேர்த்தெழுத வேண்டிய சொற்களைச் சேர்த்தும், பிரித்தெழுத வேண்டிய சொற்களைப் பிரித்தும் எழுதுதல் வேண்டும்.

வேற்றுமை உருபுகளைப் பிரித்தெழுதல் கூடாது

எ.கா.

  • இப்பணி முருகன் ஆல் செய்யப்பட்டது – தவறு
    இப்பணி முருகனால் செய்யப்பட்டது – சரி
  • தாய் ஓடு அறுசுவைப்போம் – தவறு
    தாயோடு அறுசுவைப்போம் – சரி

இடைச்சொற்களைப் பிரித்தெழுதல் கூடாது

எ.கா.

  • சான்றோரும் உண்டு கொல் – தவறு
    சான்றோரும்உண்டுகொல் – சரி

உடம்படு மெய்களைப் பிரித்தெழுதல் கூடாது

எ.கா.

  • மான்கள் நீர் குடித்தன – தவறு
    மான்கள் நீர்குடித்தன – சரி
  • பாய் குதிரை – தவறு
    பாய்குதிரை- சரி
  • செந் தமிழ் – தவறு
    செந்தமிழ் – சரி
  • சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகளியற்றினார் – தவறு
    சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் இயற்றினார் – சரி

ஒருமை – பன்மை பிழையை நீக்குதல்

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment