Maruthakasi – மருதகாசி பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

மருதகாசி – Maruthakasi

TNPSC Tamil Notes - Maruthakasi - மருதகாசி

Group 4 Exams – Details

புலவர் மருதகாசி
பிறப்பு அரியலூர் மாவட்டம் – மேலக்குடிகாடு
பெற்றோர் அய்யம்பெருமாள் – மிளகாயி அம்மாள்
காலம் 1920 – 1989
பெற்ற பட்டம் கலைமாமணி

ஆசிரியர் குறிப்பு

  • அரியலூர் மாவட்டத்திலுள்ள மேலக்குடிகாடு என்ற ஊரில் பிறந்தவர்.
  • இவர் பெற்றோர் அய்யம்பெருமாள் – மிளகாயி அம்மாள்
  • இவரது சிறப்பு பெயர் மருதகாசி
  • திரைக்கவித் திலகம் அ.மருதகாசி பாடல்கள் என்னும் தலைப்பில் திரைக்கதைகளுக்கு எழுதிய பாடல்கள் தொகுக்கப்பட்டள்ளன.
  • அதில் உழவும் தொழிலும், தாலாட்டு, சமூகம், தத்துவம், நகைச்சுவை என்னும் தலைப்புகளில் பாடல்கள் வகைப்படுதித்தித் தரப்பட்டுள்ளன.
  • “கலைமாமணி” பட்டம் 1949-ல் பெற்றார்.

மேற்கோள்

பொதியை ஏத்தி வண்டியிலே
பொள்ளாச்சி சந்தையிலே
விருதுநகர் வியாபாரிக்கு – செல்லக்கண்ணு
நீயும் வித்துப்போட்டுப் பணத்த எண்ணு
செல்லக்கண்ணு.

-பாடலாசிரியர் மருதகாசி

மக்கள் கவிஞர்

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment