நா. பார்த்தசாரதி – N.Bharthasarthi
Group 4 Exams – Details
கவிஞர் | பார்த்தசாரதி |
காலம் | 1932-1987 |
பிறப்பு | விருதுநகர் மாவட்டம் – சிவகாசி |
- தீரன், அரவிந்தன், மணிவண்ணன் வளவன், கடலழகன், பொன்முடி, இளம்பூரணன், செங்குளம், வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களில் அறிப்படுகிறார்.
- தீபம் எஎன்னும் இலக்கிய இதழை நடத்தி வந்தார்.
- “சமுதாய வீதி” என்னும் நெடுங்கதைக்காக சாகித்திய அகாதெமி பரிசும், “துளசிமாடம்” என்னும் நெடுங்கதைக்காக “ராஜா சர் அண்ணாமலை பரிசும் பெற்றவர்
- பழைமை போற்றுதலுடன் இலட்சிய நோக்கும் கொண்டவர்
- இவருடைய வலம்புரிச்சங்கு மூடநம்பிக்கை மறுப்பு சிறுகதையாக விளங்குகிறது.
Related Links
Group 4 Model Questions – Download