N.M.Venkatasamy Nattar – ந.மு.வேங்கடசாமி நாட்டார் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

ந.மு.வேங்கடசாமி நாட்டார் – N.M.Venkatasamy Nattar

TNPSC Tamil Notes - N.M.Venkatasamy Nattar - ந.மு.வேங்கடசாமி நாட்டார்

Group 4 Exams – Details

அறிஞர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்
காலம் 1884 – 1944
பிறப்பு நடுக்காவேரி -தஞ்சாவூர்
பெற்றோர் முத்துச்சாமி நாட்டார் – தைலம்மாள்
எழுதிய நூல்கள் நக்கீரர், அகத்தியர், கபிலர் பற்றிய ஆய்வு நூல்களையும், கள்ளர் சரித்திரம் என்னும் உரைநடை நூலையும் எழுதியுள்ளார்.
  • அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் புலவராய் விளங்கிய “நாவலர் பண்டிதர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்” (1884 – 19640 புரைதீர்ந்த தமிழப்பெரும் புலமை பெற்றவர். சொற்பொழிவாற்றுவதிலும் வல்லவர். கால ஆராய்ச்சியிலும் தேர்ந்து விளங்கினார்.
  • நல்லிசைப் புலவர் பலருடைய வாழக்கை வரலாறுகளை நுண்ணிதின் ஆய்ந்த தனித்தனி நூல்கள் எழுதியுள்ளார்.
  • இவரியற்றிய “சிலப்பதிகார உரையும், அகநானூறு உரையும் வெளிவந்துள்ளன.
  • சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் இளங்கலை தேர்விலும் தத்துவத்திலும் பல்கலைகழகத்தில் முதல் மாணவராய்த் தேர்ச்சி பெற்றார்.
  • பின் தான் பயின்ற கல்லூரியிலே தமிழ்பேராசிரியராய் பணியாற்றிக் கொண்டே நாடகத் தொண்டாற்றினார்.
  • செம்மாந்த சீரிய  செந்தமிழ் நடையில் நாடகங்களை இயற்றி அரங்கேற்றினார்.
  • செந்தமிழ்(ழை) விளக்கும் பெருந்தொண்டினையே நமத வாழ்வாகவும், வைப்பாகவும் கருதி வாழ்ந்தார்.
  • இவர் தாமே பயின்ற தமிழப் பேராசான் தமிழ்நூற்கடலை நிலை கண்டு உணர்ந்தவர். வேங்கடசாமிக்கு முதலில் இட்ட பெயர் சிவப்பதிகாரம்
  • வேங்கடசாமியின் தந்தையார் முத்துசாமி நாட்டார். தமிழ் இலக்கியப் பயிற்சி உடையவர். அக்கால வழக்குப்படி உள்ளூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் நான்காம் வகுப்பவரை படித்தவர்.
  • “தமிழ்நாடக பேராசிரியர்” என்று அழைக்கப்படுபவர் பரிதிமாற்கலைஞர் ஆவார்.
  • நல்ல கல்விமானான தந்தையாரைத் தேடிவரும் அறிஞர்கள் பலரையும் மதிக்கப் பழகிய இளைஞர்.
  • தன் இல்லத்துக்கு வந்த சாவித்திரி வெண்பா என்ற நூலை இயற்றிய ஐ.சாமிநாத முதலியரால் ஈர்க்கப்பட்டு அவரின் தூண்டுதலால் ஆசிரியர் துணையின்றி தானே தமிழ் இலக்கியங்களைப் பயின்றார்.
  • ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருச்சிராப்பள்ளி எஸ்.பி.ஜி. கல்லூரியில் 1908-1909 வரை ஓராண்டும், 1910 முதல் 1933 வரை 23 ஆண்டுகளும் “தமிழ்ப் பேராசிரியராய் பணி புரிந்தார்.
  • நாட்டார் திருச்சியில் இருந்தபோது பாரதியார் இவர் இல்லம் வந்திருந்து, சிலப்பதிகாரத்திலும், தொல்காப்பியத்திலும் தமக்கிருந்த ஐயங்களைக் கேட்டு தெளிவுபெற்றுச் சென்றார் என்ற் செய்தியும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
  • சிலப்பதிகாரம், மணிமேகலை, அகநானூறு, திருவிளையாடற்புராணம் ஆகிய நூல்களுக்கு விரிவான உரை வரைந்துள்ளார்.
  • நக்கீரர், அகத்தியர், கபிலர் பற்றிய ஆய்வு நூல்களையும், கள்ளர் சரித்திரம் என்னும் உரைநடை நூலை

இரா.பி.சேதுபிள்ளை

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment