N.Pichamoorthi – ந.பிச்சமூர்த்தி பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

ந.பிச்சமூர்த்தி – N.Pichamoorthi

TNPSC Tamil Notes - N.Pichamoorthi - ந.பிச்சமூர்த்தி

Group 4 Exams – Details

புலவர் ந.பிச்சமூர்த்தி
பிறப்பு தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம்
காலம் 15.08.1900 – 04.12.1976
இயற்பெயர் ந.வேங்கிட மகாலிங்கம்

நூற்குறிப்பு

  • ந.பிச்சமூர்த்தி இயற்பெயர் ந.வேங்கிட மகாலிங்கம்.
  • இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தில் பிறந்தார்
  • இவரது காலம் 15.08.1900 – 04.12.1976
  • பழைமை மரபு மேலோங்கி இருக்கும்.
  • சிறுகதையின் சாதனை என்று இவரை மதிப்பிடுவர்.
  • “பதினெட்டாம் பெருக்கு” இவரது பங்களிப்பு
  • ந.பிச்சமூர்த்தியின் கவிதை நூல்கள் 20-ம் நூற்றாண்டின் தற்கால இலக்கிய துறைக்கு பல புதிய சிறப்புகளைச் சேர்த்திருக்கின்றன.
  • வசன கவிதை, புதுக்கவிதை வரலாற்றில் பாரதிக்கு அடுத்த முன்னோடி.
  • புதுக்கவிதையைத் இலகு கவிதை, கட்டற்ற கவிதை, விலங்குகள் இலாக் கவிதை, கட்டுக்குள் அடங்காக் கவிதை என்று பல்வேறு பெயர்களில் குறிப்பிடுகின்றன.
  • மணிக்கொடியின் முக்கியமான மூத்த எழுத்தாளர்களுள் ஒருவர்
  • தமிழ் இலக்கிய பரப்பின் குறிப்பிடத்தக்க ஆளுமையாகத் திகழ்ந்தன ந.பிச்சமூர்த்தி அவர்களின் படைப்புகள்.
  • இவர் 1924 – 1938 வரை வழக்குரைஞராக பணியாற்றினார். 1938 – 1954 வரை கோவில் நிருவாக அலுவலராக பணியாற்றினார்.
  • இவருடைய எழுத்துப்பணி கதைகள், மரபுக்கவிதைகள், புதுமைக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள்
  • “தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை” என்று அழைக்கப்படுபவர்
  • “ஹனுமான், நவ இந்தியா” ஆகிய இதழ்களின் துணை ஆசிரியராக இருந்தார்.
  • இவரின் முதல் சிறுகதை “ஸயன்ஸூக்பலி” என்பதாகும்.
  • “பிக்ஷூ, ரேவதி” என்னும் புனைப்பெயரில் படைப்புகளை வெளியிட்டவர்.

மருதகாசி

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment