முற்றிலும் ஆதிந்துவிட்டதாக கருதப்பெற்ற இந்நூல் ஜீவபந்து ஸ்ரீபால் என்ற சமண அறிஞரால் 1973-ல் பதிக்கப்பெற்றது.
இந்நூலினுள் இசையினால் காமம் விளையும் என்னும் கருத்து வலியுறுத்தப் படுகின்றது.
உதய நாட்டு மாரிதத்தன் என்ற அரசனுக்கு, அறநெறிக் கருத்தை அறிவுறுத்துவதற்காக யசோதரன் என்பவனுடைய பல்வேறு பிறப்புகளைப் பற்றி அபயமதி என்ற இரு சமணத் துறவிகள் சொல்லுவதே இந்நூலில் அமைந்தள்ள கதையாகும்.
இது உத்தர புராணத்தில் உள்ள புட்ப தந்தர் கதை என்றம் கூறுவர்