Jeyamohan – ஜெயமோகன் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

ஜெயமோகன் – Jeyamohan

TNPSC Tamil Notes - Jeyamohan - ஜெயமோகன்

கவிஞர் ஜெயமோகன்
பிறப்பு கன்னியாகுமரி மாவட்டம் திருவரம்பு (1962)
பெற்றோர் எஸ்.பாகுலேயன் – லட்சுமிகுட்டி அம்மா
  • ஜெயமோகன் பூர்வீக ஊர் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்புரில் 22.04.1962-ல் பிறந்தார்.
  • இவர் சிறுவயதில் பத்மநாபபுரத்திலுள்ள கன்னியாகுமரி அருகே கொட்டாரம் ஊரிலும் பின்னர் முழுக்கோடுவிலும் தொடக்கப்பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார்.
  • 1980-ல் நாகர்கோவில் பயோனியர் குமாரசாமிக் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை படிப்பில் சேர்ந்தார்.
  • இவர் 2010 வரை பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்லில் பணியாற்றினார்
  • தற்போது நாகர்கோவிலில் வசிக்கிறார்.
  • 1998 முதல் 2004 வலை “சொல்புதிது” என்ற சிற்றிதழை நண்பர்களுடன் இணைந்து நடத்தினார்.
  • ஜெயமோகன் மலையாளத்திலும் எழுதுகிறார்.

சிறுகதைத் தொகுப்புகள்

  • அறம்
  • மண்
  • திசைகளின் நடுவே
  • கூந்தல்
  • ஆயிங்கால் மண்டபம்
  • ஊமைச் செந்நாய்
  • பேய்க்கதைகளும் தேவதைக் கதைகளும்
  • விசும்பு (அறிவியல் சிறுகதைகள்)

சிற்றிலக்கியங்கள்

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment