Neela Padmanabhan – நீல பத்மநாபன் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

நீல பத்மநாபன் – Neela Padmanabhan

TNPSC Tamil Notes - Neela Padmanabhan - நீல பத்மநாபன்

Group 4 Exams – Details

கவிஞர் நீலபத்மநாபன்
பிறப்பு 1938 (கன்னியாகுமரி மாவட்டம் – இரணியலில்)
பெற்றோர் நீலகண்டப்பிள்ளை – ஜானகி அம்மாள்
விருது பெற்ற நூல் இலை உதிர் காலம் – சாகித்திய அகாதெமி விருது 2007
  • தமிழகத்தின் முன்னனி எழுத்தாளர்களுள் ஒருவரான நீல பத்மநாபன் 24.06.1938-ல் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தார்
  • புதினம், சிறுகதை, கட்டுரை, கவிதை என பல வகைளிலும் எழுதுபவர்.
  • நீல பத்மநாபன் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார்.
  • “இலை உதிர் காலம்” புதினத்துக்காக 2007ஆம் ஆண்டின்  சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.

சிறுகதைத் தொகுப்புகள்

  • மோகம் முப்பது ஆண்டு – 1969
  • சண்டையும் சமாதானமும் – 1972
  • மூன்றாவது நாள் – 1974
  • இரண்டாவது முகம் – 1978
  • நாகம்மா – 1978
  • சத்தியத்தின் சந்நிதியில் – 1985
  • வான வீதியில் – 1988

ஆதவன்

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment