Oli Verupadu – ஒலி வேறுபாடு

சொல் |
பொருள் |
தன்மை |
இயல்பு |
தண்மை |
குளிர்ச்சி |
வலி |
துன்பம் |
வளி |
காற்று |
வழி |
பாதை |
ஒலி |
சத்தம் |
ஒளி |
வெளிச்சம் |
ஒழி |
நீங்கு |
இலை |
ஒர் உறுப்பு |
இளை |
இளைத்தல், மெலிதல் |
இழை |
நூல் இழை |
மரை |
மான் |
மறை |
வேதம் |
புகழ் |
நற்பெயர் |
புகள் |
கூறு |
அல்லி |
மலர் |
அள்ளி |
வாரியெடுத்து |
மணம் |
நல்ல வாசனை |
மனம் |
உள்ளம் |
விலை |
பணம் |
விளை |
உற்பத்தி |
விழை |
விரும்பு |
கனை |
குரல் ஒலி |
கணை |
அம்பு |
அரன் |
சிவபெருமான் |
அரண் |
பாதுகாப்பு |
தலை |
சிரம் |
தளை |
கட்டு |
தழை |
இலை |
அளிப்பது |
கொடுப்பது |
அழிப்பது |
இல்லாமற் செய்வது |
கலை |
அறிவுப்பகுதி, கலைத்துவிடு |
களை |
நீக்கு |
கழை |
மூங்கில் |
பணி |
வேலை |
பனி |
குளிர் |
இருத்தல் |
அமர்ந்திருத்தல் |
இறுத்தல் |
தங்கியிருத்தல் |
மரித்தல் |
சாதல் |
மறித்தல் |
தழுவுதல் |
பரவை |
கடல் |
பறவை |
பறக்கும் பறவை |
கரத்தல் |
மறைத்தல் |
கறத்தல் |
வெளிப்படுத்துல் |
கரி |
யானை |
கறி |
காய்கறி |
திரை |
அலை |
திறை |
கப்பம் |
அன்னம் |
சோறு |
அண்ணம் |
வாய் உட்புறம் |
எரி |
தீ |
எறி |
கல் எறிதல் |
செரு |
போர் |
செறு |
வயல் |
கரை |
ஆற்றாங்கரை |
கறை |
அழுக்கு |
பொறி |
இயந்திரம் |
பொரி |
நெற்பொரி |
இரை |
உணவு |
இறை |
கடவுள் |
உறை |
தங்கு |
உரை |
கூறு |
உரி |
சுழற்று |
உறி |
தூக்கு |
லகர, ளகர ஒலி வேறுபாடு
பொருள் |
சொல் |
அலை |
நீரலை |
அளை |
வளை |
அழை |
கூப்பிடுதல் |
உலவு |
நடுமாடு |
உளவு |
வேவு |
உழவு |
பயிர்த்தொழில் |
வால் |
உறுப்பு |
வாள் |
கருவி |
வாழ் |
வாழ்தல் |
ஒலி |
ஓசை |
ஓளி |
வெளிச்சம் |
ஒழி |
நீக்கு |
கலம் |
கப்பல் |
களம் |
இடம் |
கொல் |
கொணருதல் |
கொள் |
பெற்றுக்கொள் |
தால் |
நாக்கு |
தாள் |
பாதம் |
தாழ் |
பணிந்துபோ |
வலி |
வலிமை |
வளி |
காற்று |
வழி |
பாதை, சாலை |
வெல்லம் |
இனிப்புக்கட்டி |
வெள்ளம் |
நீர் |
வேலை |
பணி |
வேளை |
பொழுது |
கழி |
தடி |
களி |
மகிழ்ச்சி |
வாளை |
மீன்வகை |
வாழை |
தாவரம் |
அலகு |
பறவை மூக்கு |
அளகு |
பெண்மயில் |
அழகு |
கவி |
அலம் |
கலப்பை |
அளம் |
உப்பளம் |
ஆல் |
ஆலமரம் |
ஆள் |
உள்ளுதல் |
ஆழ் |
முழுகு |
ஆலி |
மழைத்துளி |
ஆள் |
ஆளுதல் |
ஆழ் |
முழுகு |
உளி |
கருவி |
உழி |
இடம் |
உலை |
உலைக்களம் |
உளை |
பிடரிமயிர் |
உழை |
மான் |
உல்கு |
சுங்கம் |
உள்கு |
நினை |
எல் |
பகல் |
எள் |
திணை |
கலங்கு |
கலக்கமடைதல் |
கழங்கு |
மகளிர் விளையாட்டு பொருள் |
காலி |
பசுக்கூட்டம் |
காளி |
தெய்வம் |
காழி |
மலர் |
கிளவி |
சொல் |
கிழவி |
முதுமையடைதல் |
கூலி |
சம்பளம் |
கூளி |
பேய் |
கொலை |
கொல்லுதல் |
கொளை |
பாட்டு |
கோல் |
ஊன்றுகோல் |
கோள் |
புங்கூறுதல் |
கலி |
ஓசை |
களி |
பேய் |
கூலி |
சம்பளம் |
கூளி |
பேய் |
சூலை |
நோய் |
சூளை |
செங்கல்சூளை |
சூல் |
கர்ப்பம் |
சூள் |
சபதம் |
சூழ் |
சுற்று |
தவலை |
பாத்திரம் |
தவளை |
விலங்கு |
துலை |
தராசு |
துளை |
துவாரம் |
தோல் |
சருமம் |
தோள் |
புயம் |
நலி |
வருந்து |
நளி |
நடுக்கம் |
நல்லால் |
நல்லவர் |
நள்ளவர் |
பகைவர் |
பசலை |
மகளிர் நிற வேறுபாடு |
பசளை |
ஒரு கொடி |
பால் |
பசும்பால் |
பாள் |
தாழ்பாள் |
பாழ் |
பாழாதல் |
அலி |
ஆணும் பெண்ணும் இல்லாமை |
அளி |
கொடு, கருளை |
அழி |
இல்லாமல் ஆக்குதல் |
கலை |
ஓவியம் |
களை |
பயிரில் முளைப்பது |
கழை |
மூங்கில் |
குலம் |
குடி |
குளம் |
நீர்நிலை |
காலை |
முப்பொழுது |
காளை |
எருது |
ரகர, றகர ஒலி வேறுபாடு
பொருள் |
சொல் |
அரம் |
கருவி |
அறம் |
தருமம் |
அரி |
திருமால் |
அறி |
தெரிந்துகொள், நறுக்கு |
அலரி |
அலிரிப்பூ |
அலறி |
அழுது |
அரை |
பாதி |
அறை |
வீட்டின் பகுதி |
ஆர |
நிரம்ப |
ஆற |
சூடுதணிய |
இரத்தல் |
யாசித்தல் |
இறத்தல் |
சாகுதல் |
ஆரல் |
ஒருவகை மீன் |
ஆறல் |
ஆறவைத்தல் |
இரை |
தீனி |
இறை |
இறைவன், அரசன் |
உரவு |
வலிமை |
உறவு |
தொடர்பு, உறவினர் |
உரல் |
இடிக்கும் உரல் |
உறல் |
பொருந்துதல் |
உரு |
வடிவம் |
உறு |
மிகுதி |
உரை |
பேச்சு |
உறை |
மூடி |
எரி |
தீ |
எறி |
வீசு |
கரி |
யானை |
கறி |
காய்கறி, அடுப்புக்கரி |
கரை |
ஏரிக்கரை |
கறை |
அழுக்கு |
குரைத்தல் |
நாள்குரைத்தல் |
குறைத்தல் |
பெருகுதல் |
குரங்கு |
வானரம் |
குறங்கு |
தொடை |
கூரை |
வீட்டுக்கூரை |
கூறை |
துணி |
சீரிய |
சிறந்த |
சீறிய |
சினந்த |
செரித்தல் |
சீரமைதல் |
செறித்தல் |
திணித்தல் |
தரி |
அணிந்து கொள் |
தறி |
வெட்டு |
திரை |
அலை |
திறை |
கப்பம் |
நிரை |
அலை |
நிறை |
நிறைந்துள்ள |
பரந்த |
பரவிய |
பறந்த |
பறவை |
பரவை |
கடல் |
பறவை |
பறக்கும பறவை |
பரி |
குதிர |
பறி |
பறித்து கொள்ளல் |
மரம் |
தரு |
மறம் |
வீரம் |
மரி |
இற |
மறி |
மான்குட்டி |
மரை |
மான், தாமரை |
மறை |
வேதம் |
மரு |
மணம் |
மறு |
தடு, குற்றமான |
வருத்தல் |
துன்புறுத்தல் |
வறுத்தல் |
காய்கறி வறுத்தல் |
விரல் |
கைவிரல் |
விறல் |
வெற்றி |
விரகு |
கைவிரல் |
விறகு |
கட்டை |
அருகு |
சமீபம் |
அறுகு |
அருகம்புல் |
இரும்பு |
ஓர் உலோகம் |
இறும்பு |
கருங்காடு |
உரி |
பட்டை |
உறி |
கட்டை |
ஊர |
நகர்ந்து செல்ல |
ஊற |
சுரக்க |
ஒருத்தல் |
யானை |
ஒறுத்தல் |
கோபித்தல் |
குரவர் |
பெரியோர் |
குறவர் |
ஒருசாதியர் |
குருகு |
நாரை |
குறுகு |
நெருங்கு |
செரு |
போர் |
செறு |
வயல் |
சேரல் |
இணைதல் |
சேறல் |
செல்லுதல் |
சொரிய |
சிந்த |
சொறிய |
சுரண்ட |
துரவு |
கிணறு |
துறவு |
துறத்தல் |
தெரித்தல் |
தெரிவித்தல் |
தெறித்தல் |
சிதறுதல் |
தேர |
ஆய்ந்து பார்க்க |
தேற |
தெளிய |
நரை |
வெண்மயிர் |
நறை |
தேன் |
நிரை |
வரிசை |
நிறை |
நிறைவு |
பிரை |
உறைமோர் |
பிறை |
இளஞ்சந்திரன் |
புரம் |
ஊர் |
புறம் |
பக்கம் |
புரவு |
காத்தல் |
புறவு |
புறா |
பொரி |
நெற்பொரி |
பொறி |
அடையாளம் |
பொரு |
போர்செய் |
பொறு |
பொறுத்துகொள் |
பொருப்பு |
மலை |
பொறுப்பு |
கடமை |
மரம் |
விருட்சம் |
மறம் |
பாவம் |
மரி |
இறந்துபோ |
மறி |
தடு |
மருகி |
மருமகள் |
மறுகி |
மயங்கி |
மரை |
தாமரை |
மறை |
வேதம் |
ணர, னகர ஒலி வேறுபாடு
பொருள் |
சொல் |
அணல் |
தாடி |
அனல் |
நெருப்பு |
ஆணி |
இரும்பு ஆணி |
ஆனி |
தமிழ் மாதம் |
ஊண் |
உணவு |
ஊன் |
இறைச்சி |
கணம் |
கூட்டம் |
கனம் |
பாரம் |
அண்ணம் |
மேல்வாய் |
அன்னம் |
பறவை |
ஆணை |
கட்டளை |
ஆனை |
யானை |
அரண் |
கோட்டை |
அரன் |
சிவன் |
அணை |
தழுவு |
அனை |
தாய் |
ஆண் |
ஆண்பால் |
ஆன் |
பசு |
இணை |
ஒப்பு |
இனை |
வருந்து |
உண்ணி |
சிறுஉயிரி |
உன்னி |
நினைத்து |
உண் |
சாப்பிடு |
உன் |
உன்னுடைய |
எண்ண |
நினைக்க |
என்ன |
சொல்ல |
எவண் |
எவ்விடம் |
எவன் |
யாவன் |
ஏணை |
தொட்டில் |
ஏனை |
மற்றை |
கண்ணன் |
கிருஷ்ணன் |
கன்னன் |
கர்ணன் |
கணி |
சோதிடர் |
கனி |
பழம் |
னர, ணகர ஒலி வேறுபாடு
பொருள் |
சொல் |
கன்னி |
குமரி |
கண்ணி |
அரும்பு, பூமாலை |
பன்னி |
மனைவி |
பண்ணி |
செய்து |
பானம் |
குடிபானம் |
பாணம் |
அம்பு |
புனை |
அலங்கரி |
புணை |
தெப்பம் |
பனி |
குளிர் |
பணி |
தொழில் |
பேன் |
தலைப்பேன் |
பேண் |
காப்பாற்று |
மன் |
அரசன் |
மண் |
பூமி |
மனம் |
உள்ளம் |
மணம் |
நறுமணம், வாசனை |
மனை |
வீடு |
மணை |
உட்காடும் பலகை |
வன்மை |
வலிமை |
வண்மை |
கொடை |
கனை |
ஒலி |
கணை |
அம்பு |
கான் |
காடு |
காண் |
பார் |
குனி |
வளை |
குணி |
குணத்தை உடையது |
சோனை |
விடாமழை |
சோணை |
ஒருமலை |
தனி |
தனிமையான |
தணி |
குறை |
தன்மை |
இயல்பு |
தண்மை |
குளிர்ச்சி |
தின்மை |
தீமை |
திண்மை |
வலிமை |
தினை |
தானியம் |
திணை |
சாதி |
தின் |
தின்னு |
திண் |
வலிய |
துனி |
வெறுப்பு |
துணி |
அடை |
துனை |
விரைவு |
துணை |
உதவி |
நானம் |
கஸ்தூரி |
நாணம் |
வெட்கம் |
பன்ன |
சொல்ல |
பண்ண |
செய்ய |
பனிக்க |
நடுங்க |
பணிக்க |
கட்டளையிட |
பனை |
ஒருமரம் |
பணை |
பருத்த |
வன்மை |
ஆற்றல் |
வண்மை |
கொடை |
கனி |
பழம் |
கணி |
சோதிடன் |
ஊன் |
மாமிசம் |
ஊண் |
உணவு |
கன்னன் |
கர்னன் |
கண்ணன் |
கிருஷ்ணன் |
நகர, னகர ஒலி வேறுபாடு
பொருள் |
சொல் |
அந்தநாள் |
அந்த நாள் |
அன்னாள் |
அப்பெண் |
இந்நாள் |
இந்தநாள் |
இன்னாள் |
இத்தகையவள் |
எந்நாள் |
எந்தநாள் |
என்னால் |
என்னால் செய்ப்பட்டது |
எந்நாடு |
எந்த நாடு |
என்னாடு |
எனது நாடு |
எந்நிலை |
எந்த நிலை |
என்னிலை |
எனது நிலை |
முந்நாள் |
மூன்று நாள் |
முன்னாள் |
முற்காலம் |
முந்நூறு |
மூன்று நூறுகள் |
முன்னூறு |
முன்பு நூறு |
நந்நூல் |
நமது நூல் |
நன்னூல் |
நல்ல நூல் |
தேநீர் |
குடிப்பது |
தேனீர் |
தேன்கலந்த நீர் |
Related Links
சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குதல்
Group 4 Model Questions – Download
School Books – Download
TET Exam – Details
Related