பெத்தலகேம் குறவஞ்சி – Pethalegam Kuravanchi |
- ஆசிரியர் வேதநாயக சாஸ்திரியார்
- 17.09.1774-ல் திருநெல்வேலியைச் சேர்ந்த அருணாச்சலம் பிள்ளை என்ற தேவசகாயத்திற்கும், ஞானப்பூ அம்மையாருக்கம் மகனாப் பிறந்தார்.
- சுவார்ட்ஸ் தொடங்கிய பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிபுரிந்தாரர். “அண்ணாவியார்” எனப்பட்டார்.
- ஞானப்பபாடல்கள் பாடியதால் மன்னர்க்கு நெருக்கமானவர்
- 24.01.1864-ல் இயற்கை எய்தினார்.
இயற்றிய நூல்கள்
பெத்தலகேம் குறவஞ்சி | சென்னை பட்டினம் பிரவேசம் |
ஆதி ஆனந்தம் | சாஸ்திரகும்மி |
ஞான அந்தாதி | ஞான உலா |
ஞான ஏற்றப்பாட்டு | ஞான பதக்கீர்த்தனைகள் |
தோத்திரப்பாடல்கள் | பராபரமாலை |
பல சரித்திரம் | பேரின்பக் காதல் |
வண்ண சமுத்திரம் | ஞான தச்சன் நாடகம் |
ஞான நொண்டி நாடகம் | சுவிசேஷ நாடகம் |
- சுவிசேஷக் கவிராயர் என்ற சிறப்புப் பட்டம் பெற்றவர்
- தமிழ்க் கிறிஸ்தவர்களுக்கு வழிபாட்டில் பயன்படுமாறு முதன் முதலாகப் பாக்களை இயற்றித் தந்தவர்.
- பெத்தலகேம் குறவஞ்சியை பாடியதால் “ஞான தீபக் கவிராயர்” என்ற பட்டமும் 60 வராகன் பொன்னும் ஒரு பல்லக்கும் பரிசாகப் பெற்றார்.
- பெத்தலகேம் குறவஞ்சி ஏசுநாதரை பாட்டுடைத் தலைவராகக் கொண்ட அவர் பெரும் பேசும் நூல்
- சென்னை வேப்பேரிப்பாக்கத்துச் சபையினரால் அரங்கேற்றம் செய்யப்ட்டது.
- இது ஓர் இசை நாடக நூல்
- எண்சீர்விருத்தம், கலிவிருத்தம், கண்ணிகள் ஆகியனவும் கலந்துள்ளன
- ஏசுவின் வரலாற்றைக் கூறும் நூலம்
- காதல் சுவை இல்லாத ஒரே குறவஞ்சி
- ஞானக் குறவஞ்சி என்ற பெயரும் உண்டு.
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்
Related Links
Group 4 Model Questions – Download