Porunthatha Sollai Kandarithal – பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் பற்றிய குறிப்புகள் மற்றும் வினாக்கள்

பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் – Porunthatha Sollai Kandarithal

TNPSC Tamil Notes - Porunthatha Sollai Kandarithal - பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்

Group 4 Exams – Details

வினாத்தாளில் இப்பகுதிக்கான வினாவில் கொடுக்கப்படும் நான்கு சொற்களில் மூன்று சொற்கள் ஏதோ ஒரு வகையில் ஒற்றுமை உடையனவானக இருக்கும் ஒரு செயல் மட்டும் மூன்றுடன் பொந்தாமல் தனித்து நிற்கும். அதனைக் கண்டறிதலுக்கான வழிமுறைகள் இங்கே கூறப்படுகின்றன.

இருவினை

நல்வினை தீவினை

இருதிணை

உயர்திணை அஃறினை

மூவிடம்

தன்மை முன்னிலை படர்க்கை

அரசருக்குரிய பத்து

1. படை 2. தார்
3. முரசு 4. கொடி
5. தேர் 6. களிறு
7. குடை 8. மாலை
9. புரவி 10. செங்கோல்

இராசிகள் பன்னிரென்டு

1. மேடம்(மேஷம்) 7. துலாம்
2. இடம் (ரிஷபம்) 8. விருச்சிகம்
3. மிதுனம் 9. தனுசு
4. கடகம் 10. மகரம்
5. சிங்கம் (சிம்மம்) 11. கும்பம்
6. கன்னி 12. மீனம்

அட்டமங்கலம்

1. சாமரம் 5. முரசு
2. நிறைகுடம் 6. விளக்கு
3. கண்ணாடி 7. கொடி
4. தோட்டி 8. இணைக்கயல்

அகத்தியர் மாணக்கர் பன்னிருவர்

1. செம்பூட்சேஎய் 2. வையாபிகர்
3. அதங்கோட்டாசான் 4. அவிநயர்
5. காக்கை பாடினியார் 6. தொல்காப்பியர்
7. தூரலிங்கர் 8. வாய்பியர்
9. பனம்பாரனார் 10. கழாரம்பர்
11. நற்றத்தார் 12. வாமனர்

ஐம்பொறி

1. மெய் 2. வாய் 3. மூக்கு
4. கண் 5. கன்னி

புறத்திணைகள் பன்னிரு வகை

1. வெட்சி 2. கரந்தை
3. வஞ்சி 4. காஞ்சி
5. உழிஞை 6. நொச்சி
7. தும்பை 8. வாகை
9. பாடாண் 10. பொதுவியல்
11. கைக்கிளை 12. பெருந்திணை

இலக்கணம் ஐந்து

1. எழுத்து 2. சொல் 3. பொருள்
4. யாப்பு 5. அணி

புறத்திணைகள் பன்னிரு வகை

1. காப்பு 2. செங்கீரை
3. தால் 4. சப்பாணி
5. முத்தம் 6. வருகை
7. அம்புலி 8. சிறுபறை
9. சிற்றில் சிதைத்தல் 10. சிறு நேருருட்டல்

நாற்றிசை

1. கிழக்கு 2. மேற்கு
3. வடக்கு 4. தெற்கு

ஐம்பெரும் பூதங்கள்

1. நிலம் 2.நீர் 3. காற்று
4. அக்னி 5. வானம்

எண்பேராயம்

1. கரணத்தியலவர் 2. கருமகாரர்
3. சுனகச்சுற்றம் 4. கடைகாப்பாளர்
5. நகரமாந்தர் 6. படைத்தலைவர்
7. யானைவீரர் 8. இவுளிமறவர்

ஐம்பெருங்குரவர்

1. அரசன் 2. குரு
3. தந்தை 4. தேசிகன்
5. மூத்தோன்

ஐம்பெருங்காப்பியங்கள்

1. சீவகசிந்தாமணி 2. சிலப்பதிகாரம்
3. மணிமேகலை 4. வளையாபதி
5. குண்டலகேசி

எட்டுத்தொகை நூல்கள்

1. நற்றிணை 2. குறுந்தொகை
3. ஐங்குறுநூறு 4. பதிற்றுப்பத்து
5. பரிபாடல் 6. கலித்தொகை
7. அகநானூறு 8. புறநானூறு

ஈசன் குணம்

1. வரம்பில் ஞானம் 2. வரம்பில் காட்சி
3. வலம்பிலின்பம் 4. வரம்பிலாற்றல்
5. நாமமமின்மை 6. கோத்திரமின்மை
7. ஆயுளின்மை 8. இடையூறின்மை

முத்தமிழ்

1. இயல் 2. இசை 3. நாடகம்

முக்கனி

1. மா 2. பலா 3. வாழை

முப்பால்

1. அறம் 2. பொருள் 3. இன்பம்

நானிலம்

1. குறிஞ்சி 2. முல்லை
3. மருதம் 4. நெய்தல்

மலரின் ஏழுவகை

1. அரும்பு 2. மொட்டு
3. முகை 4. மலர்
5. அலர் 6. வீ
7. செம்மல்

ஐம்புலன்கள்

1. சுவை 2. ஒளி
3. ஊறு 4. ஓசை
5. நாற்றம்

ஏழிசை

1. குதல் 2. துத்தம்
3. கைக்கிளை 4. உழை
5. கிளி 6. விளரி
7. தாரம்

கடையெழு வள்ளல்கள்

1. பாரி 2. ஆய் அண்டிரன்
3. எழினி 4. நள்ளி
5. மலையன் 6. பேகன்
7. காரி

ஐஞ்சிறுங்காப்பியங்கள்

1. நாககுமாரகாவியம் 2. உதயணகுமார காவியம்
3. யசோதர காவியம் 4. சூளாமணி
5. நீலகேசி

ஐந்திணைகள்

1. குறிஞ்சி 2. முல்லை
3. மருதம் 4. நெய்தல்
5. பாலை

ஐவகைத் தாயார்

1. பாராட்டுந்தாய் 2. ஊட்டுந்தாய்
3. முலைத்தாய் 4. கைத்தாய்
5. செவிலித்தாய்

ஐம்பெருங்குழு

1. அரசர் 2. அமைச்சர்
3. புரோகிதர் 4. ஒற்றர்
5. தூதுவர்

அறுசுவை

1. கைப்பு 2. தித்திப்பு (இனிப்பு)
3. புளிப்பு 4. உவர்ப்பு
5. துவர்ப்பு 6. கார்ப்பு

நவரத்தினங்கள்

1. கோமேதகம் 2. நீலம்
3. பவளம் 4. புட்பராகம்
5. மரகதம் 6. மாணிக்கம்
7. முத்து 8. வைடூரியம்
9. வைரம்

பாவகை ஐந்து

1. வெண்பா 2. ஆசிரியப்பா
3. கலிப்பா 4. வஞ்சிப்பா
5. மருட்பா

செம்மொழி இலக்கியங்கள்

1. தொல்காப்பியம் 2. பத்துப்பாட்டு
3. எட்டுத்தொகை 4. சிலப்பதிகாரம்
5. பதினெண்கீழ்க்கணக்கு 6. மணிமேகலை
7. இறையனார் அகப்பொருள் 8. முத்தொள்ளாயிரம்

பதினெண் கீழ்கணக்கு நூல்கள்

1. நாலடியார் 10. திணைமாலை நூற்றைம்பது
2. நாண்மடிக்கடிகை 11. திருக்குறள்
3. இன்னாநாற்பது 12. திரிகடுகம்
4. இனியவை நாற்பது 13. ஆசாரக்கோவை
5. கார்நாற்பது 14. பழமொழி
6. களவழிநாற்பது 15. சிறுபஞ்சமூலம்
7. ஐந்திணைஐம்பது 16. முதுமொழிக்காஞ்சி
8. ஐந்திணையெழுபது 17. ஏலாதி
9. திணைமொழி 18. கைந்நிலை ஐம்பது

உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடங்கள்

1. கோலாம்பூர் 2. சென்னை
3. பாரிஸ் 4. யாழ்ப்பாணம்
5. மதுரை 6. கோலாம்பூர்
7. மொரீசியஸ் 8. தஞ்சாவூர்

பருவ மங்கை எழுவர் (வயது)

1. பேதை (5-7) 2. பெதும்பை (8-11)
3. மங்கை (12-13) 4. மடந்தை (14-19)
5. அரிவை (20-25) 6. தெரிவை (26-31
7. பேரிளம் பெண் (32-40)

சிறுபொழுது ஆறு

1. மாலை 2. யாமம்
3. வைகறை 4. விடியல் (காலை)
5. நண்பகல் 6. ஏற்பாடு

பத்துப்பாட்டு நூல்கள்

1. திருமுருகாற்றுப்படை 2. பெருநாராற்றுப்படை
3. சிறுபாணாற்றுப்படை 4. பெரும்பாணாற்றுப்படை
5. முல்லைப்பாட்டு 6. மதுரைக்காஞ்சி
7. நெடுநல்வாடை 8. குறிஞ்சிப்பாட்டு
9. பட்டினப்பாலை 10. மலைபடுகடாம்

ஐம்பால்

1. ஆண் பால் 2. பெண் பால்
3. பலர் பால் 4. ஒன்றன் பால்
5. பலவின் பால்

ஐம்புலன்

1. தொடுஉணர்வு 2. உண்ணல்
3. உயிரத்தல் 4. காணல்
5. கேட்டல்

பெரும்பொழுது ஆறு

1. கார் 2. கூதிர்
3. முன்பனி 4. பின்பனி
5. இளவேனில் 6. முதுவேனில்

அகப்பொருள் திணை விளக்கம்

1. குறிஞ்சி – மலை மலை சார்ந்த இடம்
2. முல்லை – காடு காடு சார்ந்த இடம்
3. மருதம் – வயல் வயல் சார்ந்த இடம்
4. நெய்தல் – கடல் கடல் சார்ந்த இடம்
5. பாலை – மணல் மணல் சார்ந்த இடம்

ஜெயமோகன்

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

 

Leave a Comment