Prabanchan – பிரபஞ்சன் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

பிரபஞ்சன் – Prabanchan

TNPSC Tamil Notes - Prabanchan - பிரபஞ்சன்

Group 4 Exams – Details

கவிஞர் பிரபஞ்சன்
இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம்
காலம் 1945-2018
விருது பெற்ற நூல் வானம் வசப்படும் – சாகித்திய அகாதெமி விருது 1995
  • இவர் பிறந்த ஊர் “புதுச்சேரி”
  • இவரின் இயற்பெயர் “சாரங்கபாணி வைத்தியலிங்கம்”
  • புதுச்சேரியில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு “கரந்தை” கல்லூரியில் தமிழ் வித்துவான் பட்டம் பெற்றார்.
  • தனது வாழ்க்கையை தஞ்சாவூரில் ஆசிரியராகத் தொடங்கினார்.
  • குமுதம், ஆனந்தவிகடன், குங்குமம்  ஆகிய வாரப் பத்திரிக்கைகளில் பணிபுரிந்தார்.
  • இவர் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

விருதுகள்

  • சாகித்திய அகாதமி விருது – வானம் வசப்படும்
  • பாரதிய பாஷா பரிஷத் விருது
  • கோயம்புத்தூர் கஸ்தூரி ரங்கம்மாள் விருது – மகாநதி
  • இலக்கியச் சிந்தனை விருது – மானுடம் வெல்லும்
  • சி. பா. ஆதித்தனார் விருது – சந்தியா
  • தமிழக அரசின் பரிசு – நேற்று மனிதர்கள்
  • தமிழக சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான பரிசு – ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்

சிறுகதைத் தொகுப்புகள்

  • நேற்று மனிதர்கள்
  • விட்டு விடதலையாகி
  • இருட்டு வாசல்

வண்ண நிலவன்

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment