Pudhumaipithan – புதுமைப்பித்தன் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

புதுமைப்பித்தன் – Pudhumaipithan

TNPSC Tamil Notes - Pudhumaipithan - புதுமைப்பித்தன்

Group 4 Exams – Details

  • புதுமைபித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ.விருத்தாச்சலம் மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர்.
  • இவரின் முதல் சிறுகதை மணிக்கொடி என்ற இதழில் வெளிவந்த ஆத்தங்கரை பிள்ளையார்.
  • இவர் வாழ்ந்த இடங்களான திருநெல்வேலியையும், சென்னையையும் மையமாகக் கொண்டே இவரது படைப்புகள் அமைந்தன.

அவரது முக்கிய சிறுகதைகள் :

  • அகல்யை
  • செல்லம்மாள்
  • கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்
  • பொன்னகரம்
  • காஞ்சனை
  • கயிற்றரவு
  • மனக்குகை ஓவியங்கள்
  • செவ்வாய் தோஷம்
  • சிற்பியின் நகரம்
  • துன்பக்கேணி
  • சாபவிமோசனம்


இசைக்கலை

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment