இரா.மீனாட்சி – R.Meenakshi

புலவர் |
இரா.மீனாட்சி |
விருது |
டாக்டர் ஹென்ரிச் விருது |
ஆசிரியர் குறிப்பு
- இரா.மீனாட்சி என்பவர் இந்தியாவில் ஒரு நன்கு அறியப்பட்ட கவிப்பெண்மணி ஆவார்.
- அவரது கவிதைகளை கலாச்சார உறவுகளுக்கான இந்திய மையம், மனித வள மேம்பாட்டு வளர்ச்சித்துறை ஆகியவை வெளியிட்டு உள்ளது.
- தமிழ்நாடு பல்கலைக்கழக பாடபுத்தகங்களில் அவரது கவிதை தொகுப்புகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.
- இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 20-ம் நூற்றாண்டின் ஐந்து கவிஞர்களில் ஒன்றாக அவரது கவிதைகள் உள்ளன.
- அவரது பங்களிப்பிற்காக ஜெர்மனி நாட்டின் “டாக்டர் ஹென்ரிச் விருது” பெற்றுள்ளார்.
- அவர் தற்போது புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் பேராசிரியராக சேவை செய்து வருகிறார்
- தன் இளைய பருவத்தில் “தொ.மு.சி.ரகுநாதனிடம்” மிகுந்த ஆர்வத்தை கொண்டிருந்தார். தொ.மு.சி.யின் “மார்க்ஸிய தத்துவங்களினால் ஈர்க்கப்பட்டவராக இருந்தார்.
இவரின் கவிதைத் தொகுப்புகள்
நெருஞ்சி |
வாசனைப்புல் |
சூடுபூக்கள் |
உதயநகரிலிருந்து |
தீபாவளி பகல் |
கொடிவிளக்கு |
மறு பயணம் |
செம்மண் மடல்கள் |
கோட்டையும் கோவிலும் |
சுந்தர ராமசாமி
Related Links
Group 4 Model Questions – Download
School Books – Download
TET Exam – Details
Related