S.Dharmambal – எஸ்.தருமாம்பாள் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

எஸ்.தருமாம்பாள் – S.Dharmambal

TNPSC Tamil Notes - S.Dharmambal - எஸ்.தருமாம்பாள் 

பெயர் எஸ்.தருமாம்பாள்
இயற்பெயர சரஸ்வதி
காலம் 1890 – 1959
பிறப்பு தஞ்சாவூருக்கு அருகில் உள்ள கருன்கரந்தை
பெற்றோர் சாமிநாதன்-பாப்பம்மாள்
  • தந்தை பெரியாரின் கருத்து இவர் விதவைகள் மறுமணம், கலப்புமணம் மற்றும் பெண் கல்வி போன்றவற்றில் ஆர்வம் காட்டினார்.
  • தமிழ் இசை வளர்ப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.
  • இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு பலமுறை சிறை தண்டனை பெற்றார்.
  • சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்ட தர்மாம்மாள் சித்த மருத்துவமனை ஒன்றை தொடங்கினார்.
  • 1940-ஆம் ஆண்டு வரை சமுதாயத்தில் தமிழாசிரியர்களுக்கு மதிப்பு இல்லை. ஊதியம் உயர்த்தப்படவில்லை. இழவு வாரம் என்ற பேராட்டத்தை தொடங்கினார். இதன் விளைவாக கல்வி அமைச்சராக இருந்த திரு.அவிநாசிலிங்கம் செட்டியார் பிற ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழ் ஆசிரியர்களுக்கும் வழங்க உத்திரவிட்டார்.
  • இவர் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய சேவைகளைப் பாராட்டி வீரத்தமிழன்னை பட்டம் வழங்கப்பட்டது. இப்பட்டம் பெற்ற தரும்மாம்பாள் ஈ.வே.ராமசாமி நாயகருக்கு பெரியார் என்ற பட்டத்தையும், எம்.கே. தியாகராஜ பாகவதருக்கு ஏழிசை மன்னர் என்ற பட்டத்தையும் வழங்கினார்
  • அம்மையார் தனது 69-வது வயதில் 1959-ம் ஆண்டு காலமானார்.

முத்துலட்சுமி ரெட்டி

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment