எஸ்.ராமகிருஷ்ணன் – S.Ramakrishnan
Group 4 Exams – Details
கவிஞர் | எஸ்.ராமகிருஷ்ணன் |
பெற்றோர் | சண்முகம் – மங்கையர்க்கரசி |
பிறப்பு | 1966 – விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு |
விருது பெற்ற படைப்பு | சஞ்சாரம் – சாகித்திய அகாதெமி விருது 2018 |
- தமிழக எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் 1966 விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு எனும் ஊரில் பிறந்தார்
- இவர் பல அச்சிதழ்களில் புதினம், கட்டுரைகள் என எழுதி வருகிறார்.
- சில திரைப்படங்களுக்கு திரைக்கதை உரையாடல்களும் எழுதியுள்ளார்.
- இவரின் முதல் கதையான “பழைய தாண்டவம்” கணையாழியில் வெளியானது.
- இவர் பல அச்சிதழ்களில் புதினம், கட்டுரைகள் என எழுதி வருகிறார்.
சிறுகதைத் தொகுப்புகள்
- வெளியில் ஒருவன்
- பால்ய நதி
- தாவரங்களின் உரையாடல்
- வெயிலை கொண்டு வாருங்கள்
- காட்டின் உருவம்
பெற்ற விருதுகள்
- ஞானவானி விருது – 2003
- தமிழ் வளர்ச்சித் துறை விருது -2006
- புனைவு இலக்கிய விருது 2007 – யாமம் (புதினம்) –
- தாகூர் இலக்கிய விருது 2009
- யாமம் (புதினம்) – புனைவு இலக்கிய விருது 2010
- இயல் விருது 2011
- சாகித்ய அகாதமி விருது 2018 – (சஞ்சாரம் – நாவல்)
Related Links
Group 4 Model Questions – Download