S.Samuthiram – சு.சமுத்திரம் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

சு.சமுத்திரம் – S.Samuthiram

TNPSC Tamil Notes - S.Samuthiram - சு.சமுத்திரம்

Group 4 Exams – Details

கவிஞர் சு.சமுத்திரம்
காலம் 1941-2003
பிறப்பு திருநெல்வேலி மாவட்டம் – திப்பணம்பட்டி
விருது பெற்ற நூல் சாகித்திய அகாதமி விருது (வேரில் பழுத்த பலா – 1990)
  • சமுத்திரம் திருநெல்வேலி மாவட்டம் (தற்போதைய தென்காசி மாவட்டம்) திப்பணம்பட்டி கிராமத்தில் பிறந்தவர்
  • அவர் அகில இந்திய வானொலியும், தூர்தர்னலிலும் வேலை பார்த்தவர்.
  • இவர் 14 புதினங்கள், 4 குறுநாவல்கள், 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார்.
  • குற்றம் பார்க்கில், ககிற உறவு, சோற்றுப்பட்டாளம், ஒரு கோட்டுக்கு வெளியே முதலானவை இவரது பங்களிப்புகள்
  • வாடாமல்லி, பாலைப்புறா, மண்சுமை, தலைப்பாகை, காகித உறவு போன்றவை இவரின் புகழ்பெற்ற சிறுகதைத் தொகுப்புகளாகும்.

இவர் பெற்ற விருதுகள்

  • 1990-ல் “வேரில் பழுத்த பலா”என்ற புதினத்திற்காக சாகித்திய அகாதமி விருது
  • “குற்றம் பார்க்கில்” சிறுகதைத் தொகுதி தமிழக அரசின் பரிசு
  • தஞ்சாவூரில் தமிழ் பல்கலைகழகத்தில் தமிழ் அன்னை பரிசு
  • இலக்கியச் சிந்தனை – சிறுகதைப் பரிசு
  • இவர் மறைவுக்கு பின் முரசொலி அறக்கட்டளை கலைஞர் விருது வழங்கியது.


ஆ.மாதவன்

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment