தில்லிப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை விரிவுரையாளராகித் தமிழ்த்துறைத் தலைவரானார்.
உலக தமிழ் ஆராய்ச்சிக் கழகம், இந்திய பல்கலைக் கழக தமிழாசிரியர் மன்றம், தில்லி தமிழ் எழுத்தாளர் சங்கம், உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் தோன்றக் காரணமானவர்.
இவர் வாழ்ந்த காலம் 06.09.1930 – 04.10.1996
1991-ல் தமிழக அரசின் “பாவேந்தர்” விருது பெற்றார்.
தம் வாழ்நாள் முழுவதும் தமிழின முன்னேற்றத்திற்கான படைப்புகளை வழங்கி எழுச்சியூட்டினார்.
இவரது “பூத்தது மானுடம்” என்னும் கவிதை புகழ் பெற்றது.
சாலையரின் படைப்புகளான “புரட்சிமுழக்கம், உரைவீசு” ஆகிய நூல்கள் தமிழக அரசின் நூல்க்கான பரிசுகள் பெற்றன.