சாலினி இளந்திரையன் – Shalini Ilanthiraiyan
Group 4 Exams – Details
பெயர் | சாலினி இளந்திரையன் |
இயற்பெயர் | கனகசவுந்தரி |
பெற்றோர் | வே.சங்கரலிங்கம் – சிவகாமியம்மாள் |
காலம் | 1933 – 2000 |
பிறப்பு | விருதுநகர் |
- இவர் பிறந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சாலை நாயினார் பள்ளிவாசல்.
- தில்லிப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை விரிவுரையாளராகித் தமிழ்த்துறைத் தலைவரானார்.
- தெ.பொ.மீனாட்சி சுந்தரம், கொண்டல், சு.மகாதேவன் சரவண சண்மகன் போன்றோரிடம் தமிழ் கற்றவர்
- சாலை இளந்திரையனின் துணைவியார்
- சொற்பொழிவாளர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், இதழாசிரியர் எனப் பலவகையில் தம் ஆற்றலை வெளிப்படுத்தியவர்.
நூல்கள்
- பண்டைய சிகரங்கள் (நாடக இலக்கியத் திறனாய்வு)
- நாடக நூல்கள் : படுகுழி, எந்திரக்கலப்பை, புதிய தடங்கள்
- களத்தில் கடிதங்கள், சங்கத்தமிழரின் மனிதநேய நெறிமுறைகள், ஆசிரியப் பணியில் நான், குடுபத்தில் நான்
- சாலை இளந்திரையனுடன் சேர்ந்து எழுதிய நூல்கள் : இரண்டு குரல்கள், தமிழ்க் கனிகள், தமிழேன தலைமகன், தமிழ் தந்த பெண்கள் இவை நான்கும் இலக்கிய கட்டுரைகள்
- நடத்திய இதழ் – மனித வீறு
- பணியாற்றிய இதழ் – வீரநடை அறிவியக்கம்
Related Links
Group 4 Model Questions – Download