Suratha – சுரதா பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

சுரதா – Suratha

TNPSC Tamil Notes - Suratha - சுரதா

Group 4 Exams – Details

புலவர் சுரதா
இயற்பெயர் இராசகோபாலன்
பெற்றோர் திருவேங்கடம் – செண்பகம்
சிறப்பு பெயர் உவமைக் கவிஞர்
நூல்கள் தேன்மழை, துறைமுகம், சுவரும் சுண்ணாம்பும், சுரதாவின் கவிதைகள், மங்கையர்க்கரசி, அமுதும் தேனும்

ஆசிரியர் குறிப்பு

  • இவர் நாகை மாவட்டத்திலுள்ள பழையனூரில் 23.11.1921 அன்று பிறந்தார்
  • இவரின் பெற்றோர் திருவேங்கடம் – செண்பகம்
  • உவமைக் கவிஞர் சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன்
  • பாவேந்தர் பாரதிதாசன் மீது கொண்ட பற்று காரணமாக தம் பெயரைச் சுப்புரத்தினதாசன் என மாற்றிக் கொண்டார். இதன் சுருக்கமே சுரதா ஆயிற்று.
  • தேன்மழை, துறைமுகம், சுவரும் சுண்ணாம்பும், சுரதாவின் கவிதைகள், மங்கையர்க்கரசி, அமுதும் தேனும் முதலான கவிதை நூல்களை இயற்றியுள்ளார்.
  • தேன்மழை நூல் தமிழக அரசின் தமிழ் வளரச்சித்துறை வழங்கும் சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்றுள்ளது.
  • தமிழக இயலிசை நாடக மன்றத்தில் கலைமாணிப் பட்டத்தையும், தமிழக அரசின் பாவேந்தர் விருதையும் பெற்றுள்ளார்.
  • சுரதாவின் கவிதைகளில் புதிய உவமைகளைக் காணலாம். அவை எளிமையும், இனிமையும் ஒன்று கலந்து புதுவேகத்தையும் உண்டாக்குகின்றன.
  • “முல்லைக்கோர் காடுபோலும், முத்துக்கோர் கடலேபோலும் என்று மறைமலையடிகளாரை உவமைகளால் பராட்டுகிறார்.
  • சுரதா, பாவேந்தர் நினைவுப் பரிசைப் பெற்ற முதற்பாவலர்

வாணிதாசன்

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment