இவர்பாடிய அட்டப்பிரபந்தத்துள் ஒன்று திருவேங்கடத்தந்தாதி
96 சிற்றிலக்கியங்களுள் ஒன்று அந்தாதி
அட்டபிரபந்தங்கள்
1. திருவரங்கத்தந்தாதி
2. திருவேங்கடத்தந்தாதி
3. திருவேங்கட மாலை
4. நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி
5. அழகர் அந்தாதி
6. திருவரங்கத்து மாலை
7. திருவரங்கக் கலம்பகம்
8. ஸ்ரீ ரங்க நாயகர் ஊசல்
திருறையூர் நம்பிமேகவிடு தூது, எதிராசர் அந்தாதி, பரப்பிரம்ம விவேகம் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.
வைணவ நூல்களில் முதலில் நாலாயிரத்திவ்யப் பிரபந்தமும் அடுத்து வேதாந்த தேசிகரின் “தேசிகப் பிரபந்தமும்” பிறகு பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் அட்டப் பிரபந்தமும்” புகழ் பெற்ற நூல்களாகும்.
திருவேங்கடத்தந்தாதியில் மொத்தம் 100 பாடல்கள் உள்ளன
“ஒருமாது அவனி ஒருமாதுசெல்வி உடன் உறைய
வரும் ஆதவனின் மகுடம்வில்வீச வடமலைமேல்
கருமாதவன் கண்ணன் நின்பால் திருநெடுங்கண்
வளர்வதற்கு அரமாதவம் என்னசெய்தாய்ப் பணி
எனக்கு அன்புதியே”.